»   »  தமிழில் வாய்ப்பு நஹி.. மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா!

தமிழில் வாய்ப்பு நஹி.. மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போகன் படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தார் ஹன்சிகா. ஆனால் ஹன்சிகாவின் கலைச் சேவை போதும் என்று முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது தமிழ் சினிமா. சரியான வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கில் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படமும் முடிந்துவிட்டது.

அடுத்து சும்மாதான் இருக்க வேண்டும். எனவே மலையாளப் படங்களையும் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.


Hansika to introduce in Malayalam

மோகன் லால் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஹன்சிகா. இதில் விஷாலும் நடிக்கிறார். விஷாலுக்குதான் ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை லிங்கா படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.


இந்தப் படத்தை தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப் போகிறார்களாம்.


Hansika is going to introduce in Malayalam cinema after drying chances in Tamil

English summary
Hansika is going to introduce in Malayalam cinema after drying chances in Tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil