twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுந்தர் சி.க்காக காக்கிச் சட்டை போட்ட ஹன்சிகா

    By Siva
    |

    சென்னை: ஆம்பள படத்தில் ஹன்சிகா போலீஸாக வருகிறாராம்.

    சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஆம்பள. சுந்தர் சி. ஸ்பெஷாலிட்டியே பரபரவென படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிடுவது தான். ஆம்பள படத்தையும் விரைவில் படமாக்கிவிடுவார் என்று நம்பப்படுகிறது.

    படத்தில் ஹன்சிகா காவல் துறை அதிகாரியாக வருகிறாராம்.

    பொம்பள போலீஸ்

    ஆம்பள படப்பிடிப்பில்.... பொம்பள போலீஸுடன் என்று நடிகர் சதீஷ் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

    ஆம்பளைகள்

    டஃப்பான ஆம்பளைகள் என்று சுந்தர்.சி., விஷால் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.

    இயக்குனர்

    இயக்குனர்

    ஆக்ஷனில் இயக்குனர் என சுந்தர் சி. தனது முந்தானையை பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

    ஹன்சிகா

    ஆம்பள படப்பிடிப்பில் என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

    English summary
    Comedian Sathish tweeted with a picture of him with Hansika titled, "Aambala shooting spot... With pombala police."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X