TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
ஹன்சிகா போடும் 'அந்த' கன்டிஷனால் தமன்னாவுக்கு செல்லும் வாய்ப்புகள்
சென்னை: கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளில் நடிக்க மறுப்பதால் ஹன்சிகாவின் வாய்ப்புகள் தமன்னாவுக்கு செல்கிறதாம்.
ஹன்சிகா கவர்ச்சி காட்ட தயங்காமல் நடித்து வந்தார். முதலில் நடிப்பில் திணறினாலும் பின்னர் பிக்கப் பண்ணிவிட்டார். இந்நிலையில் சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகள் ஹன்சிகாவிடம் நடிப்புத் திறமை எக்கச்சக்கமாக இருப்பதாக ஒரு பிட்டை போட்டனர். இதை எல்லாம் காது குளிர கேட்ட ஹன்சிகா கவர்ச்சியை விட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்தார்.
அவர் இப்படி ஒரு முடிவு எடுத்த நேரம் பார்த்து இயக்குனர் சுந்தர்.சி. தன்னுடைய அரண்மனை படத்தில் நடிக்க ஹன்சிகாவை அணுகினார். அவரும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
அரண்மனை
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம். கதை அவரைச் சுற்றியே நகருமாம். நடிப்புக்கு எக்கச்சக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம் ஹன்சிகாவுக்கு.
ஜோடி இல்லை
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்கு செம வெயிட்டான கதாபாத்திரமாம். கதை அவரைச் சுற்றியே நகருமாம். நடிப்புக்கு எக்கச்சக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரமாம் ஹன்சிகாவுக்கு.அரண்மனையில் ஹன்சிகாவுக்கு ஜோடி கிடையாதாம். தெய்வ பலம் பொருந்திய பெண்ணாக வருகிறாராம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஹன்சி மகிழ்ச்சியாக உள்ளாராம்.
கவர்ச்சிக்கு நோ
தன்னை தேடி வரும் கதைகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்றால் உடனே நடிக்க மாட்டேன் என்கிறாராம் ஹன்சிகா. அரண்மனை ரிலீஸானால் என் இமேஜே மாறிவிடும் என்று கூறி வருகிறாராம்.
தமன்னா
வீரம் மூலம் கோலிவுட்டில் மறுபிரவேசம் செய்துள்ளார் தமன்னா. ஹன்சிகா கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மறுப்பதால் அந்த வாய்ப்புகள் எல்லாம் தமன்னாவை தேடிச் செல்கிறதாம். ஹன்சிகாவை மனதில் வைத்து கதை எழுதிய இயக்குனர்கள் கூட அவற்றை தமன்னாவிடம் கூறி வருகிறார்களாம்.
நல்ல நேரம்
வீரம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தமன்னாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர் நேரம் தற்போது மிகவும் நல்ல நேரம் தான்.