அதீத கவர்ச்சியால் மாலத்தீவை கதிகலங்க வைத்த ஹன்சிகா !

மாலத்தீவு : இந்த ஆண்டில் சிறந்த சுற்றுலா தளம் என நடிகைகளால் கண்டெடுக்கப்பட்டுள்ள மாலத்தீவுக்கு நடிகைகள் பலரும் ஏற்கனவே சென்று வந்த நிலையில் இப்போது ஹன்சிகாவும் விசிட் கொடுத்துள்ளார்.

ஆரம்பமே அமர்க்களமாக ஹெலிகாப்டரில் ஃபுட்போர்டு அடித்தவாறு புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பதற வைத்தார்.

இந்த நிலையில் இப்பொழுது ஒருபக்க தொடையை மட்டும் காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள கதிகலங்க வைக்கும் போட்டோக்கள் மாலத்தீவில் கவர்ச்சி அலையை வீச வைத்துள்ளது.

ஸ்லிம்மாக மாறி

ஸ்லிம்மாக மாறி

கொழுக்கு மொழுக்கு என சப்பி கேர்ளாக வலம் வந்து கொண்டிருந்த ஹன்சிகா மோத்வானி யார் கண்ணு பட்டதோ என்று தெரியவில்லை இப்பொழுது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

மாலத்தீவில் தஞ்சம்

மாலத்தீவில் தஞ்சம்

எனவே இனிவரும் திரைப்படங்களில் ஸ்லிம்மாக மட்டுமே காட்சியளிக்க உள்ள ஹன்சிகா மோத்வானி ரசிகர்களுக்காக அடிக்கடி பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ஆசுவாசப்படுத்தி வந்த நிலையில் இப்பொழுது மாலத்தீவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

கவர்ச்சி பொங்க

கவர்ச்சி பொங்க

சமீபகாலமாகவே நடிகைகளால் சிறந்த சுற்றுலா தளம் என கண்டெடுக்கப்பட்டுள்ள மாலத்தீவுக்கு நடிகை சமந்தா, காஜல் அகர்வால், வேதிகா, ரகுல் பிரீத் சிங் பல நடிகைகள் சென்று அங்கு கவர்ச்சி பொங்க எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை அலற விட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் ஃபுட்போர்டு

ஹெலிகாப்டரில் ஃபுட்போர்டு

அந்த வகையில் நடிகை ஹன்சிகாவும் இப்பொழுது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் நடுக்கடலில் ஹெலிகாப்டரில் ஃபுட்போர்டு அடித்தவாறு எடுத்துக்கொண்ட கவர்ச்சிகரமான சில புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் வாவ் சொல்ல வைத்துள்ளார்.

ஆரம்பமே அமர்க்களம்

ஆரம்பமே அமர்க்களம்

சாதாரணமாகவே ஹன்சிகா பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நிலையில், இப்பொழுது மாலத்தீவுக்கு சென்றுள்ளார். சொல்லவா வேண்டும், ஆரம்பமே அமர்க்களமாக பளிங்கு போல பளபளப்பாக இருக்கும் ஒரு பக்க தொடையை மட்டும் கட்டிக்கொண்டு செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துக் கொண்டு பார்க்கும் அனைவரையும் கதிகலங்க வைக்கும் இந்த கவர்ச்சி தூக்கலான மாலத்தீவு புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X