எமி, அக்ஷரா வரிசையில்.. ஹன்சிகாவின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில் லீக்!
நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சிப் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகியுள்ளன.
Recommended Video

மியாமி: சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் நடிகை ஹன்சிகா எடுத்த கவர்ச்சிப் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவர் ஹன்சிகா. குஷ்புவை ஞாபகப்படுத்தும் சாயலில் இருந்ததால், தமிழ் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு திடீரென படவாய்ப்புகள் குறைந்தன. இதனால் சில காலம் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவரது நடிப்பில் மகா படம் வெளிவர இருக்கிறது.

மகா போஸ்டர்:
சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சைகளில் சிக்கியது. காவி உடையில் காசி பின்னணியில் கையில் சுருட்டுடன் அப்போஸ்டரில் போஸ் கொடுத்திருந்த ஹன்சிகாவுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
லீக்கான கவர்ச்சிப் படங்கள்:
இந்நிலையில், ஹன்சிகாவின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது, ஹன்சிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை எனக் கூறப்படுகிறது. அவற்றில் சில செல்பிக்கள் ஆகும்.

பிகினியில் ஹன்சிகா:
இவற்றை ஹன்சிகா தான் வெளியிட்டாரா அல்லது அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு வெளியானதா எனத் தெரியவில்லை. ஆனால், வெளியான அனைத்து புகைப்படங்களிலும் வெள்ளை நிற பிகினி நீச்சல் உடையில் கவர்ச்சியாகக் காணப்படுகிறார் ஹன்சிகா.

அக்ஷராஹாசன்:
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகின. அவரது செல்போனில் அவர் எடுத்துக் கொண்ட செல்பிக்கள் அவை. அந்தப் புகைப்படங்களை வெளியிட்டது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகை எமியும் இதே போன்ற பிரச்சினையில் சிக்கினார்.

அதிர்ச்சி:
இந்த சூழ்நிலையில் ஹன்சிகாவின் புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது குறித்து ஹன்சிகாவும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குளியல் வீடியோ:
ஹன்சிகா இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்தடவையல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், இதே போல் ஹன்சிகாவின் பாத்ரூம் வீடியோ ஒன்று வைரலானது. பின்னர் அது தன்னுடையது அல்ல, வேறொருவருடையது என ஹன்சிகா விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











