2 ஹீரோயின் படங்களில் இனி நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா

By Siva

சென்னை: இரண்டு நாயகி கதையாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா கறாராக கூறிவிடுகிறாராம்.

கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக உள்ளார் ஹன்சிகா. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள அவர் மெனக்கெடுகிறார். சுந்தர் சி. இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படம் ஹிட்டாகியுள்ளதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

அதே சமயம் சிங்கம் 2 படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடித்தது ஹன்சிகாவுக்கு சற்று பயத்தை அளித்துள்ளதாம்.

சாகும் நாயகி

சாகும் நாயகி

சிங்கம் 2 படத்தில் என்ன தான் ஹன்சிகா நடித்திருந்தாலும் அவர் சூர்யாவை ஒன்சைடாக காதலித்துவிட்டு இறந்துவிடுகிறார். படத்தில் அனுஷ்கா தான் நிலைத்து நிற்கிறார்.

மார்க்கெட்டை கவுத்துடுவாங்களோ

மார்க்கெட்டை கவுத்துடுவாங்களோ

2 நாயகிகள் உள்ள படங்களில் நடித்தால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நலம் விரும்பிகள் ஹன்சிகாவிடம் கூறியுள்ளனர். அவரும் யோசித்துப் பார்த்துவிட்டு அவர்கள் சொல்வது உண்மை தான் என்பதை உணர்ந்துள்ளார்.

2 ஹீரோயினா ஓடிடுங்க

2 ஹீரோயினா ஓடிடுங்க

2 ஹீரோயின் படங்களில் நடிக்குமாறு ஹன்சிகாவிடம் யாராவது கேட்டால் அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிடுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X