twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னாச்சு இந்த ஹன்சிகாவுக்கு: இப்படி எலும்பும் தோலுமாக ஆகிட்டாரே!

    By Siva
    |

    Recommended Video

    எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே!- வீடியோ

    சென்னை: ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    2011ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது.

    முன்பு போன்று கை நிறைய படங்கள் இல்லை.

     கொழுக் மொழுக்

    கொழுக் மொழுக்

    ஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்தது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அவருக்கு அது தான் அழகும் கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

     உடல் எடை

    உடல் எடை

    ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார். ஆனால் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

     அதிர்ச்சி

    அதிர்ச்சி

    ஹன்சிகா கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

     வெயிட்

    வெயிட்

    ஹன்சிகா நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க, பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பழையபடி கொழுக் மொழுக்கென்று ஆகுங்க என ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

     ரசிகர்கள்

    ரசிகர்கள்

    ஒல்லியாக உள்ள நயன்தாரா கொழுக் மொழுக்கென்று ஆக முடிவு செய்துள்ளார். அவரை போன்று ஹன்சிகாவும் பழைய ஃபார்முக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Fans are shocked to see the latest picture of their favourite actress Hansika. Hansika is seen so thin in that photo. Fans love to see her back in bubbly look.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X