இந்தப் பாட்டு என் இமேஜை கெடுத்துடுமோ..? - மீகாமன் இயக்குநரிடம் கலங்கிய ஹன்சிகா

By Shankar

மீகாமன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆர்யாவுடன் மிக நெருக்கமாக நடித்துள்ளாராம் ஹன்சிகா. எந்த அளவுக்கு நெருக்கம் தெரியுமா.. இந்த காட்சியால என் இமேஜ் பாழாகிடுமோ என ஹன்சிகாவே பயப்படும் அளவுக்கு!

ஆர்யா நடிக்க, மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'மீகாமன்'. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

மீகாமன் என்றால்?

மீகாமன் என்றால்?

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசும் போது, 'மீகாமன் என்பதற்கு கேப்டன் ஆப் ஷிப் அதாவது ஒரு கப்பலை வழிநடத்துபவர் என்பது பொருள். இப்படத்தை ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறேன். ஆர்யாவை மிக ஸ்டைலான ஹீரோவாக இப்படம் காட்டும்,' என்றார்.

ஆர்யா - ஹன்சிகா

ஆர்யா - ஹன்சிகா

நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு விஷயம், "படத்தில் ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கினேன்.

கலங்கிய ஹன்சிகா

கலங்கிய ஹன்சிகா

அந்த காட்சி எடுத்தப் பின்பு ஹன்சிகா கண் கலங்கிவிட்டார். 'சார், ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இப்பாடல் கெடுத்து விடும் போலிருக்கே,' என்ற அஞ்சினார்.

ஆபாச காட்சியா?

ஆபாச காட்சியா?

'நான்தான், அப்படியெல்லாம் ஆகாது... தைரியமா இருங்க'ன்னு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினேன்," என்றார்.

அவ்வளவு மோசமான அல்லது ஆபாசமான காட்சியா அது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X