"பிரேமம்" மூலம் இளமைக் "கொடி" ஏற்றிய அனுபமா.. இன்று பிறந்த நாள்.. வாழ்த்து மழை!

Recommended Video

Anupama Parameshwaram in love with Hindi Actor

கேரளா: நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு இன்று பிறந்த நாள் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் பிரேமம் படம் பலருக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது மற்றும் மலையாள சினிமாவில் அதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாகவும் அது மாறியது.

Happy Birthday Anupama Parameswaran

பிரேமம் திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இப்படம் மலையாள திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம். இப்படம் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது மலையாளத்தில் மட்டும் அல்ல தமிழில்கூட. பின் தெலுங்கு திரையுலகில் நாகவள்ளி என்ற கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானார் அனுபமா.

அங்கும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் அனுபமா. பின் கொடி படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். இங்கு அவருக்கு அவ்வளவாக மார்கெட் இல்லாத காரணத்தால் மீண்டும் மலையாள சினிமாவிற்கே சென்று விட்டார் அனுபமா. தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

Happy Birthday Anupama Parameswaran

சிறிது காலம் கழித்து தற்போது தமிழில் கண்ணன் இயக்கி அதர்வா நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அனுபமா. இன்று இவரது பிறந்த நாளை ஒட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாள் பரிசாக இவரும் அதர்வாவும் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது.

Happy Birthday Anupama Parameswaran

மேலும் டிவிட்டரில் அனுபமா பரமேஸ்வரனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். அனுபமாவும் தன் பங்கிற்கு இன்று 24வது வயதில் அடி எடுத்து வைக்கின்றேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X