»   »  மோடிக்கு பாட்டுப் பாடி வாழ்த்து சொன்ன மல்லிகா ஷெராவத்

மோடிக்கு பாட்டுப் பாடி வாழ்த்து சொன்ன மல்லிகா ஷெராவத்

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

மும்பை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நேற்று வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத்.

மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் பாடல் பாடியுள்ளார். இந்த வீடியோ இன்டர்நெட்டில் படு வேகமாக பரவி பிரபலமாகியுள்ளது.

முன்பு இப்படித்தான் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடியின் பிறந்த நாளையொட்டி அப்போதைய கனவுக் கன்னியான மர்லின் மன்றோ பிறந்த நாள் வாழ்த்துப் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதே பாணியில் மல்லிகாவும் பாட்டுப் பாடியுள்ளார்.

மோடி பிறந்தநாள்

மோடி பிறந்தநாள்

நேற்று மோடிக்கு 63வது பிறந்த நாள். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மல்லிகா ஷெராவத் தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்துப்பாடிய மல்லிகா

வாழ்த்துப்பாடிய மல்லிகா

மோடியை வாழ்த்தி ஹேப்பி பர்த்டே நரேந்தர்ஜி என்ற பாடலை அவர் பாடினார். இந்த வீடியோ வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

கவர்ச்சி உடை இல்லை

கவர்ச்சி உடை இல்லை

இருந்தாலும் கவர்ச்சிகரமான டிரஸ் போட்டெல்லாம் மல்லிகா வாழ்த்துப் பாடலைப் பாடவில்லை. மாறாக, சாதாரண உடையில்தான் இருந்தார்.

கென்னடி ரியாக்சன்

கென்னடி ரியாக்சன்

ஆனால் மர்லின் மன்றோ கவர்ச்சிரகமான உடையில் வாழ்த்துப் பாடலைப் பாடியிருந்தார். அதை கேட்ட ஜான் எப் கென்னடி, இப்படி ஒரு பாடலைக் கேட்ட பின்னர் இப்போதே அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விடலாம் போல உள்ளது என்று கூறியிருந்தார்.

நோ ரியாக்சன்

நோ ரியாக்சன்

ஆனால் மல்லிகா பாட்டுக்கு எசப்பாட்டு எதுவும் இன்னும் எங்கிருந்தும் வரவில்லை. மல்லிகா மை டார்லிங் வாம்மா கலாய்க்கலாம் என்று 'ஒஸ்தி'யாக யாரும் பதில் பாட்டு பாடாமல் இருந்தால் சரி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Mallika Sherawat is starring in the Indian version of The Bachelorette. In 1962, Hollywood star Marilyn Monroe serenaded John F Kennedy with a sultry rendition of Happy Birthday as he turned 45. Cut to 2013, and actress Mallika Sherawat croons a breathy version of the ditty for Gujarat Chief Minister Narendra Modi whose 63rd birthday was celebrated yesterday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more