இன்று நயன்தாரா பிறந்த நாள்!

இவ்வளவு நண்பர்கள் இருந்தாலும், பெரிய பார்ட்டியெல்லாம் கொடுக்காமல் சிக்கனமாக தனது பிறந்த நாளை இன்றுமாலை ஹைதராபாத்தில் கொண்டாடுகிறாராம் நயன்தாரா.
சர், தமிழ்- மலையாளத்தில் புதிய படங்களை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்களாமே? கவர்ச்சி காஸ்ட்யூமே வேண்டாம் என்கிறீர்களாமே? என்று 'அடூர்ஸ்' படப்பிடிப்பிலிருந்து நயன்தாராவிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்கையில், "நான் எப்போ அப்படிச் சொன்னேன்... கவர்ச்சி, பிகினி போன்றவை திரையுலக வாழ்க்க்கையின் ஒரு பகுதி. அப்படியெல்லாம் மறுக்க முடியாது.
இன்னும் நிறைய படங்களில் நான் நடிப்பேன்... கவலையே படாதீங்க" என்றார்.
நமக்கென்ன கவலை... படம் பார்க்கிற ரசிகர்களல்லவா கவலைப்பட வேண்டும்!
Comments


Click it and Unblock the Notifications