Just In
- 10 min ago
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- 19 min ago
மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
- 27 min ago
'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!
- 13 hrs ago
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
Don't Miss!
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹரிணியின் முதல் கனவு பாய்ஸ் படத்தில் துறுதுறுவென அறிமுகமான ஹரிணி இப்போது தனது ஒரிஜினில் பெயரான ஜெனோலியாடிசோசா என்ற பெயரில் தெலுங்கில் பிஸியாக இருக்கிறார்.தமிழ் அவரைக் கைவிட்ட அதே வேகத்தில் கை கொடுத்துவிட்டது தெலுங்கு. இப்போது தெலுங்கு தவிரமலையாளத்திலும் அவ்வப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஹரிணி விஜய்யின் சச்சின் படம் மூம் மீண்டும் தமிழ்சினிமாவுக்குத் திரும்பி வந்தார்.ஆனால், படம் பணால் ஆகவே தமிழில் புதிய வாய்ப்புக்கள் ஏதும் இல்லை. இந் நிலையில் முதல் கனவே என்றபடத்தின் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார் ஹரிணி.லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹரிணி தான் ஹீரோயின். ஹீரோ விஜய்யின் சித்தி மகன்விக்ராந்த் தான்.ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரெடியாகிவிட்டன. மும்பையில் பாடல்கள் பதிவு நடந்துள்ளது. சாதனாசர்க்கம், கார்த்தி, கல்யாணி ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்படத்தில் மணிவண்ணன், கருணாஸ், ரொம்ப நாளைக்குப் பின் ஜனகராஜ், அதே போல ரொம்ப ரொம்பநாளுக்குப் பின் தமிழுக்கு வந்துள்ள ராஜலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.விஜய கோபால் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங்கை கவனிக்க, பாலமுருகன் என்ற புதுமுக டைரக்டர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.சரி.. ஹரிணி பக்கம் போவோம். பாய்ஸ் படத்துக்குப் பின் ஹரிணி தெலுங்குக்குப் போனது போல அதில் நடித்தஹீரோ சித்தார்த்தும் தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிட்டார். (கல்யாணமும் ஆகி செட்டில் ஆகிவிட்டார்).தெலுங்கில் ஹரிணியும் சித்தார்த்தும் சேர்ந்து பொம்ம ஆருலு என்ற படத்தில் நடித்தார்கள். படம் சூப்பர் ஹிட்.தமிழில் தேறாத இந்த ஜோடி தெலுங்கில் வென்றுவிட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் சித்தார்த்தும்தெலுங்கில் பிஸியாகிவிட்டார்.தெலுங்கில் வாய்ப்புக்களைப் பிடிக்க ஹரிணி பயன்படுத்தாத தந்திரங்களே இல்லை என்கிறார்கள் அந்த ஊர்டோலிவுட் குருவிகள்.
பாய்ஸ் படத்தில் துறுதுறுவென அறிமுகமான ஹரிணி இப்போது தனது ஒரிஜினில் பெயரான ஜெனோலியாடிசோசா என்ற பெயரில் தெலுங்கில் பிஸியாக இருக்கிறார்.
தமிழ் அவரைக் கைவிட்ட அதே வேகத்தில் கை கொடுத்துவிட்டது தெலுங்கு. இப்போது தெலுங்கு தவிரமலையாளத்திலும் அவ்வப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஹரிணி விஜய்யின் சச்சின் படம் மூம் மீண்டும் தமிழ்சினிமாவுக்குத் திரும்பி வந்தார்.
ஆனால், படம் பணால் ஆகவே தமிழில் புதிய வாய்ப்புக்கள் ஏதும் இல்லை. இந் நிலையில் முதல் கனவே என்றபடத்தின் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார் ஹரிணி.
லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹரிணி தான் ஹீரோயின். ஹீரோ விஜய்யின் சித்தி மகன்விக்ராந்த் தான்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரெடியாகிவிட்டன. மும்பையில் பாடல்கள் பதிவு நடந்துள்ளது. சாதனாசர்க்கம், கார்த்தி, கல்யாணி ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்
படத்தில் மணிவண்ணன், கருணாஸ், ரொம்ப நாளைக்குப் பின் ஜனகராஜ், அதே போல ரொம்ப ரொம்பநாளுக்குப் பின் தமிழுக்கு வந்துள்ள ராஜலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
விஜய கோபால் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங்கை கவனிக்க, பாலமுருகன் என்ற புதுமுக டைரக்டர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
சரி.. ஹரிணி பக்கம் போவோம். பாய்ஸ் படத்துக்குப் பின் ஹரிணி தெலுங்குக்குப் போனது போல அதில் நடித்தஹீரோ சித்தார்த்தும் தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிட்டார். (கல்யாணமும் ஆகி செட்டில் ஆகிவிட்டார்).
தெலுங்கில் ஹரிணியும் சித்தார்த்தும் சேர்ந்து பொம்ம ஆருலு என்ற படத்தில் நடித்தார்கள். படம் சூப்பர் ஹிட்.தமிழில் தேறாத இந்த ஜோடி தெலுங்கில் வென்றுவிட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் சித்தார்த்தும்தெலுங்கில் பிஸியாகிவிட்டார்.
தெலுங்கில் வாய்ப்புக்களைப் பிடிக்க ஹரிணி பயன்படுத்தாத தந்திரங்களே இல்லை என்கிறார்கள் அந்த ஊர்டோலிவுட் குருவிகள்.