»   »  ஹரிணியின் சென்னை காதல் நீண்ட இடைவெளிக்குப் பின் கோலிவுட்டுக்குத் திரும்பி வருகிறார் ஹரிணி.பாய்ஸ் படத்தில் நடித்து அத்தோடு ஓய்ந்து போன ஹரிணி தெலுங்கில் விஸ்வரூபம் எடுத்தார். அங்கு வயசுவித்தியாசம் பார்க்காமல் தனது தாதா வயதுள்ள நடிகர்களடன் எல்லாம் முழு ஒத்துழைப்பு தந்து நடித்தார்.இதனால் வண்டி நன்றாகவே ஓடியது. இந் நிலையில் சச்சின் படத்தின் மூலம் அவரை தமிழுக்குக் கூட்டி வந்தார்விஜய். ஆனால், தமிழுக்கும் ஹரிணிக்கும் சரிப்படாது போலிருக்கிறது.அந்தப் படம விஜய்க்கு ரொம்ப சுமாரான படமாக அமைந்துவிட்டது. இதையடுத்து தெலுங்கிலேயே தொடர்ந்துகாலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ஹரிணியை விஜய்யின் சித்தி மகன் விக்ராந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில்புக் செய்தனர்.லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் முதல் கனவே என்ற படத்தில் ஹரிணி நடிக்கப் போகிறார் என்றார்கள்.மும்பையில் வைத்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கூட ரெடியாகிவிட்டன.ரொம்ப நாளைக்குப் பின் ஜனகராஜ், அதே போல நீண்ட நாட்களுக்குப் பின் ராஜலட்சுமி ஆகியோர் நடிக்கப்போவதாகக் கூறினர். பாலமுருகன் என்ற டைரக்டர் இதை இயக்கப் போகிறார் என்றார்கள்.ஆனால் சூட்டிங் நடப்பதற்குரிய தடத்தையே காணோம். ஹரிணியும் இந்தப் படத்தை பெரிதாக நம்பவில்லைஎன்று தெரிகிறது. இதனால் வேறு தமிழ்ப் படங்களில் ஆள்போட்டு சான்ஸ் தேடிக் கொண்டிருந்தார்.அதன் பலனாக விக்ரமன் இயக்கவுள்ள படத்தில் சான்ஸ் கிடைத்திருக்கிறது. படத்தின் பெயர் சென்னைக் காதல்.இந்தப் படத்தில் ஹீரோ யார் தெரியுமோ? ஹரிணியுடன் பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத் தான். அதில்சித்தார்த்தை ஹீரோவாக முன்னிருத்தி ஹீரோவின் அடிப்பொடிகளில் ஒருவராக பரத் நடித்தார்.இப்போது சித்தார்த் தமிழ்ப் பட சீனிலேயே இல்லை. தெலுங்கில் செட்டில் ஆகிவிட்டார் (அங்கும் ஹரிணியோடுஒரு படத்தில் நடித்து வருகிறார்).இந் நிலையில் தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் பரத்துடன் ஹரிணி ஜோடி போட்டுள்ளார்.சூட்டிங்கையும் அமைதியாகத் தொடங்கிவிட்டார் விக்ரமன்.தெலுங்கில் இப்போது ஹரிணி பக்கம் வீசும் காத்து திசை மாற ஆரம்பித்துள்ளதால் தமிழில் வேறுவாய்ப்புக்களையும் தீவிரமாக தேடி வருகிறார் ஹரிணி.

ஹரிணியின் சென்னை காதல் நீண்ட இடைவெளிக்குப் பின் கோலிவுட்டுக்குத் திரும்பி வருகிறார் ஹரிணி.பாய்ஸ் படத்தில் நடித்து அத்தோடு ஓய்ந்து போன ஹரிணி தெலுங்கில் விஸ்வரூபம் எடுத்தார். அங்கு வயசுவித்தியாசம் பார்க்காமல் தனது தாதா வயதுள்ள நடிகர்களடன் எல்லாம் முழு ஒத்துழைப்பு தந்து நடித்தார்.இதனால் வண்டி நன்றாகவே ஓடியது. இந் நிலையில் சச்சின் படத்தின் மூலம் அவரை தமிழுக்குக் கூட்டி வந்தார்விஜய். ஆனால், தமிழுக்கும் ஹரிணிக்கும் சரிப்படாது போலிருக்கிறது.அந்தப் படம விஜய்க்கு ரொம்ப சுமாரான படமாக அமைந்துவிட்டது. இதையடுத்து தெலுங்கிலேயே தொடர்ந்துகாலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ஹரிணியை விஜய்யின் சித்தி மகன் விக்ராந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில்புக் செய்தனர்.லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் முதல் கனவே என்ற படத்தில் ஹரிணி நடிக்கப் போகிறார் என்றார்கள்.மும்பையில் வைத்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கூட ரெடியாகிவிட்டன.ரொம்ப நாளைக்குப் பின் ஜனகராஜ், அதே போல நீண்ட நாட்களுக்குப் பின் ராஜலட்சுமி ஆகியோர் நடிக்கப்போவதாகக் கூறினர். பாலமுருகன் என்ற டைரக்டர் இதை இயக்கப் போகிறார் என்றார்கள்.ஆனால் சூட்டிங் நடப்பதற்குரிய தடத்தையே காணோம். ஹரிணியும் இந்தப் படத்தை பெரிதாக நம்பவில்லைஎன்று தெரிகிறது. இதனால் வேறு தமிழ்ப் படங்களில் ஆள்போட்டு சான்ஸ் தேடிக் கொண்டிருந்தார்.அதன் பலனாக விக்ரமன் இயக்கவுள்ள படத்தில் சான்ஸ் கிடைத்திருக்கிறது. படத்தின் பெயர் சென்னைக் காதல்.இந்தப் படத்தில் ஹீரோ யார் தெரியுமோ? ஹரிணியுடன் பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத் தான். அதில்சித்தார்த்தை ஹீரோவாக முன்னிருத்தி ஹீரோவின் அடிப்பொடிகளில் ஒருவராக பரத் நடித்தார்.இப்போது சித்தார்த் தமிழ்ப் பட சீனிலேயே இல்லை. தெலுங்கில் செட்டில் ஆகிவிட்டார் (அங்கும் ஹரிணியோடுஒரு படத்தில் நடித்து வருகிறார்).இந் நிலையில் தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் பரத்துடன் ஹரிணி ஜோடி போட்டுள்ளார்.சூட்டிங்கையும் அமைதியாகத் தொடங்கிவிட்டார் விக்ரமன்.தெலுங்கில் இப்போது ஹரிணி பக்கம் வீசும் காத்து திசை மாற ஆரம்பித்துள்ளதால் தமிழில் வேறுவாய்ப்புக்களையும் தீவிரமாக தேடி வருகிறார் ஹரிணி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளிக்குப் பின் கோலிவுட்டுக்குத் திரும்பி வருகிறார் ஹரிணி.

பாய்ஸ் படத்தில் நடித்து அத்தோடு ஓய்ந்து போன ஹரிணி தெலுங்கில் விஸ்வரூபம் எடுத்தார். அங்கு வயசுவித்தியாசம் பார்க்காமல் தனது தாதா வயதுள்ள நடிகர்களடன் எல்லாம் முழு ஒத்துழைப்பு தந்து நடித்தார்.

இதனால் வண்டி நன்றாகவே ஓடியது. இந் நிலையில் சச்சின் படத்தின் மூலம் அவரை தமிழுக்குக் கூட்டி வந்தார்விஜய். ஆனால், தமிழுக்கும் ஹரிணிக்கும் சரிப்படாது போலிருக்கிறது.

அந்தப் படம விஜய்க்கு ரொம்ப சுமாரான படமாக அமைந்துவிட்டது. இதையடுத்து தெலுங்கிலேயே தொடர்ந்துகாலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ஹரிணியை விஜய்யின் சித்தி மகன் விக்ராந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில்புக் செய்தனர்.


லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்கும் முதல் கனவே என்ற படத்தில் ஹரிணி நடிக்கப் போகிறார் என்றார்கள்.

மும்பையில் வைத்து ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கூட ரெடியாகிவிட்டன.

ரொம்ப நாளைக்குப் பின் ஜனகராஜ், அதே போல நீண்ட நாட்களுக்குப் பின் ராஜலட்சுமி ஆகியோர் நடிக்கப்போவதாகக் கூறினர். பாலமுருகன் என்ற டைரக்டர் இதை இயக்கப் போகிறார் என்றார்கள்.

ஆனால் சூட்டிங் நடப்பதற்குரிய தடத்தையே காணோம். ஹரிணியும் இந்தப் படத்தை பெரிதாக நம்பவில்லைஎன்று தெரிகிறது. இதனால் வேறு தமிழ்ப் படங்களில் ஆள்போட்டு சான்ஸ் தேடிக் கொண்டிருந்தார்.


அதன் பலனாக விக்ரமன் இயக்கவுள்ள படத்தில் சான்ஸ் கிடைத்திருக்கிறது. படத்தின் பெயர் சென்னைக் காதல்.

இந்தப் படத்தில் ஹீரோ யார் தெரியுமோ? ஹரிணியுடன் பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத் தான். அதில்சித்தார்த்தை ஹீரோவாக முன்னிருத்தி ஹீரோவின் அடிப்பொடிகளில் ஒருவராக பரத் நடித்தார்.

இப்போது சித்தார்த் தமிழ்ப் பட சீனிலேயே இல்லை. தெலுங்கில் செட்டில் ஆகிவிட்டார் (அங்கும் ஹரிணியோடுஒரு படத்தில் நடித்து வருகிறார்).

இந் நிலையில் தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் பரத்துடன் ஹரிணி ஜோடி போட்டுள்ளார்.


சூட்டிங்கையும் அமைதியாகத் தொடங்கிவிட்டார் விக்ரமன்.

தெலுங்கில் இப்போது ஹரிணி பக்கம் வீசும் காத்து திசை மாற ஆரம்பித்துள்ளதால் தமிழில் வேறுவாய்ப்புக்களையும் தீவிரமாக தேடி வருகிறார் ஹரிணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil