»   »  என்ன கண்ட்றாவிடா இது?: நஸ்ரியா ரசிகர்கள் அதிர்ச்சி

என்ன கண்ட்றாவிடா இது?: நஸ்ரியா ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
கணவரின் படத்தையே இவ்ளோ லேட்டாக பார்த்த நஸ்ரியா !!- வீடியோ

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா செய்துள்ள ஒரு காரியம் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் நஸ்ரியா. மீண்டும் நடிக்க வாங்க என்று ரசிகர்கள் தொடர்ந்து அன்பு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹேர் கட்

கோடை காலமே வரவில்லை அதற்குள் சம்மர் கட் என்று கூறி நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார் நஸ்ரியா. அந்த புகைப்படத்தை அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

 புகைப்படம்

புகைப்படம்

தான் புதிய ஹேர்கட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளார் நஸ்ரியா. அவர் தலைமுடியை வெட்டியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 நல்லாவே இல்லை

நல்லாவே இல்லை

என்ன கருமம் இது நஸ்ரியா? நன்றாக நீளமாக இருந்த முடியை இப்படி வெட்டிவிட்டீர்களே. பழைய மாதிரி தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அழகி

சில ரசிகர்களோ நீங்கள் முடியை வெட்டினாலும் க்யூட் தான் நஸ்ரியா. இதுவும் நல்லா இருக்கு என்று பாராட்டியுள்ளனர். யார் என்ன சொன்னால் என்ன வெட்டிய முடி வெட்டியது தான்.

 காயத்ரி

காயத்ரி

நம்ம பிக் பாஸ் காயத்ரி ரகுராம் கூட தனது முடியை நறுக்கியுள்ளார். அவரும் நஸ்ரியா போன்று தான் முடி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Nazriya Nazim has chopped off her hair ahead of summer. She has posted the pictures of hers in new haircut on facebook. Most of the fans have got disappointed by her new look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil