குஷ்பு இட்லி சாப்பிட்டிருப்பீங்க, தீபிகா தோசை சாப்பிட்டீங்களா?

By Siva

Recommended Video

நடிகை தீபிகா பெயரில் தோசை.. சல்மான் கான் மானத்தை வாங்கிய தம்பி- வீடியோ

மும்பை: தீபிகா படுகோனே பெயரில் தோசை விற்பனைக்கு வந்துள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் தீபிகா படுகோனே. பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். அவருக்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள தீபிகா உலக அளவில் பிரபலமானவர்.

தீபிகா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் தீபிகா படுகோனேவின் பெயரில் தோசை விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டு

தன் பெயரில் அமெரிக்காவில் தோசை விற்பனை செய்யப்படுவது குறித்து அறிந்து தீபிகா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

குஷ்பு

குஷ்பு

நடிகைகளின் பெயரில் உணவு விற்பனை செய்யப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. குஷ்பு இட்லி எந்த அளவுக்கு பிரபலம் என்பது தமிழக ரசிகர்களுக்கு தெரியும்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை மேக்னா குல்சார் படமாக்குகிறார். அதில் லட்சுமியாக நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார் தீபிகா. தீபிகா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X