Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
"என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா.. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க".. போட்டி அறிவித்த பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: தனது கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்கள், தன்னுடன் அமர்ந்து காபி குடிக்கலாம் எனக் கூறி நடிகை ரெஜினா போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசண்ட்ரா. குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி, தாராளமான கவர்ச்சி ரோலிலும் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள தெலுங்கு படம் 'எவரு'. இது ஒரு திரில்லர் படம். விமர்சகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Helloo... Thank you so much for the love and amazing response for #Evaru 🤗
— ReginaCassandra (@ReginaCassandra) August 16, 2019
You askpd to meet and how could I resist.
Here's a small contest question.
What's Sameera's husband's name in the movie #Evaru?
Give the correct answer and join me for coffee on the 18th.♥️ pic.twitter.com/tYbC1F2TQ2
இதையடுத்து எவரு படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு டிவீட் செய்துள்ளார். அதாவது தனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், தன்னுடன் காபி குடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
"எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?" என அவர் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என ரெஜினா கூறியுள்ளார். இந்த போட்டியின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்பட்டு, நாளையே ரெஜினாவுடன் வெற்றியாளர் காபி குடிக்கலாம்.
இதனால் அவரது ரசிகர்கள் மாஞ்சி, மாஞ்சி பதில் அளித்து வருகின்றனர். இன்னும் படம் பார்க்காதவர்கள், எவரு ஓடும் தியேட்டருக்கு விரைந்துள்ளனர். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் பல நடிகைகள் தவிர்த்து வரும் போது, தன்னுடைய படத்திற்காக தானே போட்டி அறிவித்துள்ள ரெஜினாவை தெலுங்கு திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!