சுடச்சுட... தண்ணீருக்குள் செம ஹாட்டா.. பிகினி போட்டோ ஷூட் நடத்திய 'புலி' ஹீரோயின்..!

நடிகை நிகிஷா படேலின் பிகினி போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Recommended Video

Yashika Hot Photos: உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியபடி

சென்னை: செம ஹாட்டாக பிகினி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை நிகிஷா படேல்.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை நிகிஷா படேல். பிபிசி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அவரை சினிமாவுக்கு அழைத்து வந்த பெருமை ஆந்திர திரையுலகையே சேரும்.

'புலி' எனும் தெலுங்கு படத்தில் தான் அவர் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன் பிறகு தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் அவர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

வாய்ப்பு தேடலுக்காக

வாய்ப்பு தேடலுக்காக

நிகிஷா படேல் தற்போது புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக செம ஹாட்டாக ஒரு பிகினி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பிகினி போட்டோஸ்

பிகினி போட்டோஸ்

நிகிஷாவின் இந்த போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இந்த போட்டோக்களை பதிவிட்டதற்காக நிகிஷாவுக்கு அவரது ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 'சோ ஹாட்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது தான் புது டிரெண்ட்

இது தான் புது டிரெண்ட்

பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் இப்போது பாலோ செய்யும் ஒரே டிரெண்ட், தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது தான். அப்படி செய்தால் பட வாய்ப்புகள் தங்களை தேடி வரும் என அவர்கள் நம்புகின்றனர். ராய் லட்சுமி, காஜல் அகர்வால், ஹன்சிகா, ஐஸ்வர்யா தத்தா, ரம்யா பாண்டியன் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் புதிதாக இணைந்திருக்கிறார் நிகிஷா படேல்.

சொதப்பவும் செய்யும்

சொதப்பவும் செய்யும்

ஒரு காலத்தில் நடிகைகள் தங்களை பற்றி எந்த தவறான செய்திகளும் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். ஆனால் தற்போது நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் ஒர்க்கவுட் ஆகிறது. அதேவேளையில் இந்த நெகடிவ் பப்ளிசிட்டியே அவர்களுக்கு எதிராக திரும்பி பெரிய சொதப்பலாக போய்விடும் என்பது நிதர்சனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X