ஒரே படம்... ஓஹோன்னு ஹிட்... அவ்வளவுதான்... ஒரு கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஜெயம் ரவி ஹீரோயின்

By

சென்னை: ஒரே ஒரு படம் ஹிட்டானதால், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் ஹீரோயின்.

இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார்.

இந்தப் படங்களில் பெரிய ஹிட்டாகவில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார். ராம், ரபா நடேஷ், நிதி அகர்வால் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

பூமி ஹீரோயின்

பூமி ஹீரோயின்

புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இதையடுத்து இப்போது, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கும் 'பூமி' படத்தில் நடித்து வருகிறார்.

25 வது படம்

25 வது படம்

இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வருகிறார். இது அவரது 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார். இந்நிலையில், நடிகை நிதி அகர்வால், போர்ச்சே (Porsche) சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.1 கோடி.

பாராட்டுகள்

பாராட்டுகள்

இந்த காரை ஓட்டிச் செல்வது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஐஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்த நபா நடேஷ், பட ரிலீஸுக்குப் பின் பென்ஸ் வாங்கியிருந்தார்.

சார்மியின் ஆடி கார்

இயக்குனர் புரி ஜெகநாத், லேண்ட் ரோவர் காரும் தயாரிப்பாளர் சார்மி ஆடி காரும் வாங்கியிருந்தனர். இப்போது நிதி அகர்வால் இந்த காரை வாங்கியுள்ளார். 'ஒரு படத்தோட ஹிட், ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றுது பாருங்க' என்கிறார்கள் டோலிவுட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X