பாரம்பரிய கேரள புடவையில் அசத்திய ஹீரோயின்கள்

By Mayura Akilan

கேரள இளம்பெண்கள் ஓணம் பண்டிகை தினத்தன்று தங்கள் பாரம்பரிய உடையான தங்கநிற ஜரிகையுடன் கூடிய இளம்மஞ்சள் நிற புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடுவர்.

கசவு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவைகளை கட்ட மலையாள பெண்கள் மட்டுமல்ல சினிமா ஹீரோயின்கள் பலரும் ஆர்வம் காட்டுவர்.

அழகோடு, கம்பீரத்தையும் தரக்கூடியவை இந்த கசவு புடவைகள். எந்த ஹீரோயினுக்கு கசவு புடவை அசத்தலாக இருக்கிறது பாருங்களேன்.

அசின்

அசின்

மலையாள தேசத்தை சேர்ந்த நடிகையான அசின் கட்டியிருக்கும் புடவை அசத்தல்தான். அதுவும் அந்த ஹேர் ஸ்டைல் கூடுதல் அழகு

வித்யா பாலன்

வித்யா பாலன்

பாலிவுட் நடிகையாக இருந்தாலும் கேரள பாணி புடவையும், சைடு கொண்டை அலங்காரமும் வித்யா பாலனுக்கு கூடுதல் அழகு.

சோனம் கபூர்

சோனம் கபூர்

மாடர்ன் அழகி சோனம் கபூரின் அழகை கூடுதலாக ரசிக்க வைக்கிறது இந்த கசவு புடவை.

நயன்தாரா

நயன்தாரா

கவர்ச்சி நாயகியாக கலக்கும் நயன்தாராவிற்கு கூடுதல் அழகு தருகிறது இந்த புடவை.

அமலா பால்

அமலா பால்

விரித்த கூந்தல், ஸ்டைலான லுக் என அமலாவிற்கு கவர்ச்சியான அழகு தருகிறது இந்த புடவை.

அனன்யா

அனன்யா

கசவு புடவை கட்டி அதற்கேற்ற அசத்தலான நகை அணிந்து கம்பீர அழகோடு திகழ்கிறார் அனன்யா.

கோபிகா

கோபிகா

கசவு புடவையில் குடும்பப்பாங்கான தோற்றம் தருவது கோபிகா

ஜெயா பச்சன், ஐஸ்வர்யா

ஜெயா பச்சன், ஐஸ்வர்யா

மாமியார் ஜெயா பச்சனுடன் மருமகள் ஐஸ்வர்யா கூடுதல் அழகோடு கசவு புடவையில் வலம் வருகிறார்.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

கம்பீரமான அழகும், ஸ்டைல் சிரிப்புமாய் இருப்பது காவ்யா மாதவன்.

சோனா

சோனா

கவர்ச்சி நடிகை சோனாவிற்கு கூட கசவு புடவை அழகுதான்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X