சமந்தா, காஜல், தமன்னாவின் வினோத ஆசை: என்ன இப்படி கிளம்பிட்டாங்க!!

By Siva

Recommended Video

வில்லியாக ஆசைப்படும் ஹீரோயின்கள்- வீடியோ

சென்னை: ஹீரோயின்கள் எல்லாம் வில்லியாக ஆசைப்படுகிறார்கள்.

ஹீரோயின், வில்லி என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தி வருபவர் வரலட்சுமி சரத்குமார். அதிலும் குறிப்பாக வில்லத்தனம் செய்வதில் அவர் ஸ்பெஷலிஸ்டாக உள்ளார்.

இந்நிலையில் சில ஹீரோயின்களுக்கும் வில்லியாகும் ஆசை வந்துள்ளது.

விஷால்

விஷால்

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரமாம். வித்தியாசமாக ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்த்த தமன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

ஒரே மாதிரி நடித்து போர் அடிக்கிறது என்று அடிக்கடி கூறி வந்த காஜல் அகர்வாலும் வில்லியாக மாறியுள்ளார். சீதா என்கிற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் காஜல். சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எதிர்மறையானது என்று கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கனவே கொடி படத்தில் வில்லியாக நடித்துவிட்டார்.

பயமில்லை

பயமில்லை

முன்பெல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோயின்கள் அஞ்சுவார்கள். வில்லியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயப்படுவார்கள். ஆனால் தற்போது உள்ள நடிகைகளோ வில்லத்தனம் செய்ய துடிக்கிறார்கள்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

இப்படி ஹீரோயின்கள் எல்லாம் வில்லியாக மாறிவிட்டால் நம் வில்லி பாப்பா வரலட்சுமி சரத்குமார் என்ன செய்வார்?. நிச்சயம் மாற்றி யோசித்து ஏதாவது செய்வார். பாப்பா ரொம்ப தெளிவாச்சே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X