மாலத்தீவில் மஜா பண்ணும் பிரபல டிவி நடிகை.. காதலருடன் இன்ப சுற்றுலா.. கண்ணை பறிக்கும் போட்டோஸ்!

மும்பை: பிரபல இந்தி டிவி நடிகையான ஹினா கான் தனது காதலருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மாலத்தீவிற்கு சுற்றுலா செல்லாத இந்திய நடிகைகளே இருக்க மாட்டார்கள் போல, அந்த அளவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோயின்கள் மற்றும் டிவி நடிகைகள் என பலரும் மாலத்தீவிற்கு படையெடுத்து வருகின்றனர்.

நடிகை ஹினா கான் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரஸ் போல பரவி வருகிறது.

பிரபலங்களை இழுக்கும் மாலத்தீவு

பிரபலங்களை இழுக்கும் மாலத்தீவு

கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். சோனாக்‌ஷி சின்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, ஹன்சிகா, ரைசா வில்சன், நடிகர் பிருத்விராஜ், கேஜிஎஃப் ஹீரோ யஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

டிவி நடிகை

டிவி நடிகை

சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி டிவி நடிகை டிடி நிலகண்டன் உள்ளிட்ட பிரபலங்களும் மாலத்தீவில் சுற்றுலா செய்து வரும் நிலையில், பிரபல இந்தி டிவி நடிகை ஹினா கானும் தற்போது தனது காதலருடன் மாலத்தீவில் இன்ப சுற்றுலா செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளனர்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

இந்தி பிக் பாஸ் சீசன் 11ல் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் ஹினா கான். நாகினி சீரியலிலும் இப்போ இவர் தான் லீடு ரோலில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் டிவி நடிகை ஹினா கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். செம போல்டாக பேசுவது, நடிப்பது என பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகவும் இருந்து வருபவர் ஹினா கான்.

Recommended Video

ACTRESS MALLIKA ANGELA & UPASANA CHAT | MEDIUM RARE SHOP OPENING CEREMONY | FILMIBEAT TAMIL
காதலருடன் மஜா

காதலருடன் மஜா

தனது காதலரான ராக்கி ஜெய்ஸ்வால் உடன் மாலத்தீவில் சுற்றுலாவை மஜாவாக கொண்டாடி வருகிறார் ஹினா கான். பிகினி உடைகளில் ஹினா கான் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

பெரிய குடும்பம்

பெரிய குடும்பம்

பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு டிவி சீரியல்களில் கலக்கி வரும் நடிகை ஹினா கான், ரியல் ஹினா கான் எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் இயங்கி வருகிறார். அவருக்கு 11.9 மில்லியன் ரசிகர்களுடன் மிகப்பெரிய இன்ஸ்டாகிராம் குடும்பமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X