இது வேற மாரி, வேற மாறி.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஷூட் புகைப்படங்கள்!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தங்களுடைய சோசியல் மீடியா கணக்கை போட்டோ ஆல்பமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், நடிகைகள்.

தினமும் ஒன்றிரண்டு புகைப்படங்களை போஸ்ட் செய்யாவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது.

ஸ்பெஷல் போட்டோ

ஸ்பெஷல் போட்டோ

போட்டோக்களாக குவித்து வருகிறார்கள். இதற்காக ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்துகிறார்கள். சிலர் வெளிநாட்டு பீச்-களில் இருந்தபடி பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமென்ட்களும் விழுகின்றன.

புகழ்ந்து தள்ளும்

புகழ்ந்து தள்ளும்

நெட்டிசன்ஸ் செம, ஆஹா, அழகு, உலகத்துல உங்களை போல அழகி யாருமே இல்லை என்று புகழ்ந்து தள்ளும் கமென்ட்களுக்காகவே இந்த போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவு செய்கிறார்களோ என எண்ணவும் தோன்றுகிறது. இப்படி போட்டோ போஸ்ட் பண்ணும் நடிகைகளில் ஒருவர் ஹினா கான்.

சின்னத்திரை தொடர்

சின்னத்திரை தொடர்

பிரபல இந்தி நடிகையான இவர், ஸ்மார்ட்போன், விக்ரம் பட்டின் ஹேக்டு, லைன்ஸ் ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளார், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். நாகினி தொடரில் நடித்து வரும் இவர், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இன்னும் பிரபலமானார்.

செம கிளாமர்

செம கிளாமர்

கடந்த சில மாதங்களுக்கு முன், மாலத்தீவில் இருந்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாயின. அடுத்தும் தொடர்ந்து செம கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். இப்போதும் ஸ்பெஷல் போட்டோஷூட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.இதற்கு பிரபலங்கள் உட்பட பலர் லைக்ஸ் மற்றும் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

பயங்கரமா குளிருது

பயங்கரமா குளிருது

இது வேற லெவலா இருக்கு என்று சிலர் கூறியுள்ளனர். சிலர் வழக்கம் போல செம, ஸ்டன்னிங் என புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஒருவர், 'வெளியே பயங்கரமா குளிருது, நீங்க இன்னும் இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே எப்படி?' என்று சில நெட்டிசன்ஸ் கேட்டுள்ளனர். இந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X