'ஏற்கனவே வெயில் ஜாஸ்தியா இருக்கு, இவங்க வேற..' பீச்சுக்கு போக லைசென்ஸ் கேட்கும் பிரபல நடிகை!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபல இந்தி நடிகை ஹினா கான். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார்.

ஸ்மார்ட்போன், விக்ரம் பட்டின், ஹேக்டு (hacked) லைன்ஸ் (Lines) ஆகிய படங்களில் நடித்துள்ள ஹினா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார்.

காதலித்து வருகிறார்

காதலித்து வருகிறார்

ஹேக்டு படம் டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியாவின் மற்றொரு முகத்தைக் காட்டிய த்ரில்லர் படம். யே ரிஷ்தா கியா கேலாதா ஹே 9Yeh Rishta Kya Khelata Hai) கஸோடில் ஜிந்தகி ஹே உட்பட சில தொடர்களில் நடித்துள்ள அவர், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளர். வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இவர், தன்னுடன் டிவி தொடரில் நடித்து வந்த ராக்கி ஜெய்ஸ்வாலை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இவர் அடிக்க தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவர் வெளிநாடு மற்றும் பீச் பகுதிகளுக்கு செல்வார். இப்போது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் இருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி, தங்களது ஒர்க் அவுட், சமையல், மற்றும் நடன வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

லைசென்ஸ் தேவை

லைசென்ஸ் தேவை

நடிகை ஹினா கானும் தனது ஒர்க் அவுட் வீடியோவையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவு செய்து வருகிறார். இப்போது, தனது த்ரோபேக் பிகினி புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார். அதற்கு கேப்ஷனாக, மீண்டும் குளிர்ச்சியான பகுதிக்கு செல்ல எனது லைசென்ஸ் தேவை என்று கூறியுள்ள ஹினா, பீச் லவ், த்ரோபேக் என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்.

கொரோனாவை

கொரோனாவை

இந்த கிளாமர் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தாராளமாக கமென்ட் அடித்துள்ளனர். 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்று கூறியுள்ள சிலர், இன்னும் பிகினி போட்டோ இருந்தா பதிவு பண்ணுங்க' என்று கேட்டுள்ளனர். இன்னும் கிண்டல் ரசிகர், 'இந்த ஹாட்னஸ் கண்டிப்பா கொரோனாவை கொன்னுடும்' என்று கலாய்த்துள்ளார்.

அசிங்கமா இல்லையா?

அசிங்கமா இல்லையா?

'ஏற்கனவே வெயில் ஜாஸ்தியா இருக்கு.. நீங்க வேற இப்படி போட்டோ போட்டு அதிகப்படுத்தறீங்களே' என்று ஒருவர் வருத்தமாகக் கூறியுள்ளார். இன்னும் சிலர் விளாசியுள்ளனர். 'உங்க குடும்பத்துல உள்ளவங்களும்தான் இந்த போட்டோவை பார்ப்பாங்க.. உங்களுக்கு அசிங்கமா இல்லையா? என்று கேட்டுள்ளனர்.

அட்வைஸ்

அட்வைஸ்

உங்க கேப்ஷன் மூலமா நான் இந்த உலகத்தைப் படிக்கிறேன் என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். இன்னும் சிலர், இந்த அசிங்கமான உடை, இனி இப்படி போட்டோ போடாதீங்க' என்று அட்வைஸ் செய்துள்ளனர். ஏன் முழு போட்டோவையும் போடலை? தங்கள் உடல் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இப்படி அரைகுறையா போட்டோ போடுவாங்க என்று தெரிவித்திருக்கிறார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X