Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒட்டுத் துணியில்லாமல் இலையை வைத்து மறைத்து.. முகத்தை அஷ்ட கோணலாக்கி.. பிரபல நடிகை அட்டகாசம்!
சென்னை: பிரபல நடிகையான அமண்டா செர்னி ஆடையில்லாமல் இலையை வைத்து மறைத்து நடத்தியுள்ள போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா செர்னி. இன்ஸ்டாகிராம் சுமார் 25 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.
நயன்தாராவின் அடுத்த படம் யாருடன்... மாஸாக வெளியான கலக்கல் தகவல்
நடிகை, மாடல் இயக்குநர் என பல முகங்களை கொண்ட அமாண்டா செர்னி, இன்டர்நெட் பர்சனாலிட்டியாகவும் வலம் வருகிறார்.
கிளாமர் போட்டோஸ்
யூட்யூப் சேனல்களையும் நடத்தி வரும் அமண்டா செர்னி, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களிலும் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து மிரள வைக்கிறார் அமண்டா செர்னி.
டாப்லெஸ் போட்டோ
அண்மையில் டாப் லெஸில் அவர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியது மற்றும் டாப்லெஸில் நாயுடன் விளையாடிய போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்தது.
சரக்கை ரசித்து ருசித்து
இந்நிலையில் ஒரு பக்கம் உடையை திறந்து முன்னழகை காட்டிய அமண்டா செர்னி, தியானத்தில் இருந்தப்படியே பாட்டிலுடன் சரக்கை ரசித்து ருசித்து குடிப்பது போன்று ஒரு வீடியோவை ஷேர் செய்தார்.
நாயுடன் நீச்சல் குளத்தில்
அந்த வீடியோவை 29 லட்சம் பேர் லைக் செய்தனர். அந்த வீடியோவும் பெரும் வைரலாகி இணையத்தை தெறிக்கவிட்டது. பின்னர் நாயுடன் நீச்சல் குளத்தில் அமர்ந்து ஹாட்டாக போஸ் கொடுத்தார் அமண்டா.
இலைகளால் மறைத்து
அதனை தொடர்ந்து தற்போது உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் இலையை வைத்து மறைத்தப்படி போ1 கொடுத்துள்ளார் அமண்டா. கழுத்தில் இலைகளால் ஆன மாலையை அணிந்துள்ளார்.
அஷ்ட கோணலாக்கி
இதேபோல் காது, கை, தலை என இடுப்பு என முழுக்க முழுக்க பச்சை நிற தாவரங்களை போன்ற அணிகலன்களை அணிந்துள்ளார் நடிகை அமண்டா செர்னி. மேலும் வாயையும் அஷ்ட கோணலாக்கி மிரட்டியுள்ளார்.
வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்
அமண்டா செர்னியின் இந்த போட்டோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. அமண்டா செர்னியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.