வீட்ல இருந்தா இப்படித்தான்.. வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்து பதற வைத்த பூனம் பஜ்வா!

சென்னை: இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் அனலை கூட்டி வரும் நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் அதற்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2008ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சுனில் ரெட்டி என்பவரை காதலித்து வரும் பூனம் பஜ்வா அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஹோம்லி டு கிளாமர்

ஹோம்லி டு கிளாமர்

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் எல்லாம் பாவாடை தாவணியில் செம க்யூட்டாக நடித்து இருப்பார் பூனம் பஜ்வா. பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து ஹீரோயின் அந்தஸ்த்தை இழந்த இவர், கிடைக்கிற கவர்ச்சி கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார். சுந்தர் சியின் அரண்மனை, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மகாராணி

மலையாளத்தில் மகாராணி

இயக்குநர் வினயன் இயக்கத்தில் உருவாகி வரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் மலையாள வரலாற்று படத்தில் திருவாங்கூர் மகாராணியாக நடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. கவர்ச்சி பொங்கும் கேரளத்து மகாராணி கெட்டப்பில் இருக்கும் தனது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.

காதலருடன் கொண்டாட்டம்

காதலருடன் கொண்டாட்டம்

சுனில் ரெட்டி என்பவரை காதலித்து வரும் நடிகை பூனம் பஜ்வா அவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள், நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வந்த நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக அவர் எடுத்த படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

வெறும் டிசர்ட் உடன்

வெறும் டிசர்ட் உடன்

குளித்து முடித்து தலையில் டவல் கட்டிக் கொண்டு வெறும் டிசர்ட் மட்டும் அணிந்து கொண்டு தொடையழகு தெரிய செம ஹாட்டாக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஜில்லாக்கி உள்ளார் பூனம் பஜ்வா.

பேன்ட் போட மாட்டேன்

பேன்ட் போட மாட்டேன்

ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக வீட்டில் இருக்கும் போது இப்படித்தான் வெறும் டிசர்ட் மட்டும் தான் அணிவேன் என்றும் பேன்ட் போட மாட்டேன் என பூனம் பஜ்வா கொடுத்துள்ள கேப்ஷன் தான் இந்த புகைப்படங்கள் டிரெண்டாக காரணமே, கமெண்ட் பக்கத்தில் நெட்டிசன்கள் வேறலெவலில் கமெண்ட்டுகளை போட்டு ஃபயர் எமோஜிக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

காதலரின் க்ளிக்

காதலரின் க்ளிக்

காதலர் சுனில் ரெட்டி தான் தனது இந்த போட்டோக்களை எடுத்துள்ளார் என்றும் கேப்ஷன் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். சன் கிளாஸை அணிந்து கொண்டு செம ஸ்டைலாக பக்கா கேஷுவலாக பூனம் பஜ்வா கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X