வெயிலுக்கு இதமாக பிகினி… பிரபல நடிகையின் வேற லெவல் பிக்ஸ் !
மும்பை : ஷாருக்கான் நடித்த ஃபேன் திரைப்படத்திலும் மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மேகா குப்தா.
தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியின் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் மேகா குப்தா தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மேகா குப்தா கண்களுக்கு குளிர்ச்சியான பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். அவ்வாறு தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு பிகினி புகைப்படம் பார்ப்போர் அனைவரையும் பரவசப் படுத்தியுள்ளது.

கதாநாயகியாகவும் வில்லியாகவும்
இந்தியில் பிரபலமான பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் தொடர்ந்து நடித்த வரும் மேகா குப்தா இப்பொழுது படங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட் திரைத்துறையில்
வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் தொடர்ந்து நடித்து வரும் மேகா குப்தா சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அதீத எதிர்பார்ப்புடன் மிக பிரம்மாண்டமாக வெளியான "ஃபேன்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் காலடியை பதித்து வரும் மேகா குப்தா தற்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

வளர்ந்து வரும் நடிகை
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மூளை முடிச்சுகளில் உள்ள பல்வேறு குடும்பங்களில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக வலம் வரும் மேகா குப்தா தற்போது பாலிவுட் துறையிலும் வளர்ந்து வரும் நடிகையாக பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

அட்டகாசமான பிகினி
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருந்து வரும் மேகா குப்தா கண்களுக்கு குளிர்ச்சியான பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் வேளையில் தற்பொழுது வெளியிட்டுள்ள அட்டகாசமான பிகினி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் பலரையும் பரவசப்படுத்தி உள்ளது.

அங்குலம் அங்குலமாக
கோவா கடற்கரையில் உச்சிவெயிலில் தன்னுடைய செக்கச்சிவந்த தேகத்தை சூரிய ஒளியில் காட்டியவாறு பச்சை நிற பிகினி உடையில் தன்னுடைய முன்னழகு உட்பட மொத்த அழகும் அங்குலம் அங்குலமாக தெரியும் வகையில் எடுத்துள்ள இந்த கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களின் கண்களை குளிர்வித்து கவர்ச்சியில் பரவசப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











