இது ரகுல் ப்ரீத் சிங்கின் வேற லெவல் பிகினி தரிசனம்.. செக்ஸி லுக்கில் இணையத்தை சூடேற்றியுள்ளார்!

சென்னை: கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படம் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு செம்ம தாராளம் காட்டி ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

தமிழில் கடந்த ஆண்டு கார்த்தியின் தேவ் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செம்ம தில் தான்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் ரகுல் ப்ரீத் சிங் ப்ளூ கலர் பிகினியில் செம்ம செக்ஸியாக இருக்கும் தனது புகைப்படத்தை செம்ம தில்லாக பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஒரு மணி நேரத்தில்

ரகுல் ப்ரீத் சிங் இப்படியொரு ஹாட் பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள நிலையில், ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஹாட்னஸ் ஓவர்லோடட்

ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பிகினி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் ஹாட்னஸ் ஓவர்லோடட் என சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைல்டு ஹார்ட்

ரகுல் ப்ரீத் சிங்கின் பிகினி புகைப்படத்தில் அவரது தொடையழகு மற்றும் அந்த இடத்தின் அழகு என எல்லாமே அப்பட்டமாக தெரிகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் ரகுல் கொடுத்துள்ள வைல்டு ஹார்ட் கேப்ஷனையும் ரசிகர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

யாரும் கண்டுகொள்ளவில்லை

ரகுல் ப்ரீத் சிங் இதற்கு முன் ப்ளூ கலர் உடையில் உடல் முழுவதும் மறைத்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், வைரலாக வேண்டும் என்ற நோக்கில் தற்போது அவர் பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

ஜிம் ப்ரியை

தனது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் தென்னிந்திய நடிகைகளில் ரகுல் ப்ரீத் சிங் முக்கியமான நடிகை. அடிக்கடி தனது ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருவார். 2020 நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு தலைகீழாக நின்றபடி அவர் செய்த ஒர்க்கவுட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

செம்ம செக்ஸி

செம்ம செக்ஸியான உடற்கட்டை கொண்டுள்ள ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது ஒரு ஸ்டெப் மேலே சென்று கவர்ச்சியின் உச்சத்தை தொட்ட்டுள்ளார்.

பீச் பம்

வெளிநாட்டில் விடுமுறையை கழித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது வெளியிட்டுள்ள தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் #beachbum, #dreamer #gypsy என்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து பீச் பம் என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X