»   »  அம்மா, அப்பா ஷூட்டிங்கிற்கு கூட வந்தும் காதலில் விழுந்த ஹன்சிகா, காஜல்

அம்மா, அப்பா ஷூட்டிங்கிற்கு கூட வந்தும் காதலில் விழுந்த ஹன்சிகா, காஜல்

By Siva
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகளில் பலர் ஷூட்டிங்கிற்கு அம்மா, அப்பா என்று யாரையாவது உடன் அழைத்து வருகிறார்கள்.

நடிகைகளில் பலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையாவது அழைத்து வருகிறார்கள். தனியாக ஷூட்டிங்கிற்கு வரும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

டாப்ஸி ஷூட்டிங்கிற்கு யாரையும் அழைத்து வராமல் தனியாக வருவது பலரின் புருவத்தை உயர்த்தச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்

நயன்

நயன்தாரா ஷூட்டிங்கிற்கு தனது மேக்கப்மேனை மட்டும் அழைத்து வருகிறார். ஹைதராபாத்தில் சில அன்புத் தொல்லைகள் இருப்பதால் அங்கு சென்றால் மட்டும் பெற்றோருடன் செல்கிறாராம்.

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா தனது அம்மா மோனா மோத்வானியுடன் தான் ஷூட்டிங்கிற்கு வருகிறாராம்.

காஜல்

காஜல்

காஜல் அகர்வாலுடன் அவர் அப்பா ஷூட்டிங்கிற்கு வருகிறாராம்.

காதல் எப்படி?

காதல் எப்படி?

துணைக்கு யாராவது வரும்போதிலும் இந்த 3 நடிகைகளும் எப்படித் தான் காதலில் விழுந்தார்களோ?. (காஜல் அகர்வால் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர் ஒருவரை காதலிப்பதாக பேசப்படுகிறது.)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Though some actresses are coming to shootingspot with either their parents or relatives, they some how managed to fall in love.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more