»   »  ஹிந்தியின் நயன் தாரா இப்போ ரஜினிக்கு ஜோடி!

ஹிந்தியின் நயன் தாரா இப்போ ரஜினிக்கு ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் அதிகமாக கிசுகிசுக்கள் வந்த நடிகை நயன் தாராவாகத்தான் இருப்பார். அந்த இடத்தை இந்தியில் பிடித்து விடுவார் போல...ஹூமா குரேஷி.

ஹூமா குரேஷி தான் ரஜினியின் அடுத்த பட நாயகி. பா.ரஞ்சித் மீண்டும் ரஜினியை இயக்கும் படத்தில் ஹூமாதான் நாயகி. ஹூமாவைப் பற்றி பாலிவுட்டில் கிசுகிசுக்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. அறிமுகப்படுத்திய அனுராக் காஷ்யப்புடன் இணைத்து அதிகம் கிசுகிசுக்கப்பட்டார ஹூமா.

Huma Qureshi is Rajinikanth's pair

இப்போது ஹூமா சல்மான் கானின் தம்பி சோஹைல் கானுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறாராம். இதனால் சோஹைல் கானுக்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்னை என்கிறார்கள். இதன் காரணமாக சல்மான் கானே ஹூமாவை நேரடியாகக் கண்டித்தாராம்.

சமீபத்தில் சல்மான் கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த ஹூமா சல்மானைக் கண்டுகொள்ளவே இல்லை.

இப்படி ஒரு கான்ட்ராவர்சி நாயகியை ரஜினிக்கு ஜோடியாக்கியிருக்கிறார் ரஞ்சித்!

English summary
Sources says Rajini's next film heroine Huma Qureshi is in relationship with Salman Khan's brother Sohail Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil