வெள்ளை திருமண உடையில் தேவதையாக ஜொலிக்கும் வலிமை நாயகி

மும்பை : வலிமை படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாகியுள்ளார் ஹூமா குரேஷி.

இந்தப்படம் மிகுந்த வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் திருமண உடையில் கலக்கல் போட்டோ ஷுட்டிற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹூமா

நடிகை ஹூமா குரேஷி

நடிகை ஹூமா குரேஷி

நடிகை ஹூமா குரேஷி
சிறப்பான நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். பாலிவுட்டிலும் தென்னிந்திய மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தி படங்கள்

ஹிந்தி படங்கள்

மாடலாகவும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் தன்னுடைய கேரியரை துவங்கிய ஹூமா, தொடர்ந்து இந்தி படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் படம் சிறப்பாக அமைந்தது.

நடிப்புக்கு முக்கியத்துவம்

நடிப்புக்கு முக்கியத்துவம்

இவரது தந்தை பிரபலமான ஹோட்டல் அதிபர். ஆயினும் தன்னுடைய பயணத்தை
திரைத்துறையில் மேற்கொண்டு வருகிறார் ஹூமா. தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

வலிமை நாயகி

வலிமை நாயகி

தமிழில் நடிகர் அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹூமா குரேஷி. படத்தில் அஜித்துக்கு ஜோடியாகியுள்ளார். இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிசி

சமூக வலைத்தளங்களில் பிசி

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக காணப்படுகிறார் ஹூமா. பல புதிய போட்டோஷுட்களை நடத்தி
அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிலிம்பேர் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

திரையில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துள்ள ஹூமா குரேஷி மூன்று பிலிம்பேர் விருதுகள் தட்டி சென்றுள்ளார். தொடர்ந்து சிறப்பான கதைத்தேர்வை மேற்கொண்டு வருகிறார்

திருமண உடையில் போட்டோஷுட்

திருமண உடையில் போட்டோஷுட்

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற திருமண உடையில் தேவதையாக ஜொலிக்கும் வகையில் அவர் ஒரு போட்டோஷுட்டை நடத்தி முடித்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராமில்
பகிர்ந்துள்ளார்
. அந்த புகைப்படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X