நம்புங்க, எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம்... சொல்கிறார் முதுகில் அமர்ந்து முத்தம் கொடுத்த ஹீரோயின்

By

Recommended Video

Malaang Lip Lock | Viral Liplock Poster | Caree free Lip Lock

சென்னை: தனக்குக் கூச்ச சுபாவம் அதிகம் என்று பிரபல நடிகை திஷா படானி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் திஷா படானி.

தொடர்ந்து இந்திக்குச் சென்ற எம்.எஸ்.தோனி, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத் உட்பட சில படங்களில் நடித்தார்.

லிப் லாக் முத்தம்

லிப் லாக் முத்தம்

இப்போது ஆதித்யா ராய் கபூருடன் மலங், பிரபுதேவா இயக்கும் ராதே படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது நடித்துள்ள மலங் படத்தில் கொடுத்த லிப் லாக் முத்தம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீரோ ஆதித்யா ராய் கபூர் முதுகில் ஏறி அமர்ந்து வித்தியாசமாகக் கொடுத்த அந்த லிப் லாக் முத்த போஸ்டர் வைரலானது.

கூச்ச சுபாவம்

கூச்ச சுபாவம்

அவர், அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். இதைப் பார்க்கவென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் தனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார். இப்போது புகைப்படங்களுக்கு ஹாட்டாக போஸ் கொடுக்க வெட்கப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

ஜிம்னாஸ்டிக்

ஜிம்னாஸ்டிக்

இதுபற்றி அவர் கூறும்போது, மலங் படத்தின் முத்த போஸ்டர் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி முதுகில் ஏறி போஸ் கொடுப்பது எளிதாக இருந்தது. ஆனால், காட்சிப் படுத்தும்போது கடினமாக இருந்தது. நான் உயரமானவள். எனக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என்பதால் அது ஈசியாக செய்து முடிக்க முடிந்தது.

கிளாமர் போஸ்

கிளாமர் போஸ்

பொதுவாக நான் கூச்ச சுபாவம் உள்ளவள். இதுபோன்ற காட்சிகளில் நடிக்க நான் கூச்சப்படுவேன். கிளாமராக போஸ் கொடுக்கவும் தயங்குவேன். இதனால் என்னை திமிராக நடந்துகொள்கிறார் என்பார்கள். ஆனால் உண்மையில் கூச்சத்தால்தான் தயங்குகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆரம்பத்தில் பாலிவுட் கலாசாரத்துக்கு மாற சிரமமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X