Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அது எனக்கு சரிப்பட்டு வராது... லட்டு புகழ் விசாகா சிங்
'பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விசாகா சிங் நீண்ட நாட்களுக்குப் பின் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஏன் இந்த இடைவெளி என்றால் அவர் இந்திக்கு போய்விட்டு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறாராம்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட வாய்ப்பு வந்தது. ஆடிஷனில் தேர்வான பிறகு நடித்தேன். இந்தப் படம் தமிழக ரசிகர்களிடம் என்னை அதிகளவு கொண்டு சேர்த்திருக்கிறது.
என்னைப் பார்ப்பவர்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா என்கிறார்கள். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்திருந்தேன். அது முகம் சுழிப்பது போல் இருக்காது. அது மாதிரியாக நடிப்பேன். அதிக கிளாமராக என்னால் நடிக்க முடியாது. இவ்வாறு விசாகா சிங் கூறினார்.
வெளியிடங்களுக்கு செல்லும்போது என்னை அடையாளம் கண்டு பேசுகிறார்கள். பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் சில வாய்ப்புகள் வந்திருக்கிறது. அதில் நல்ல கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றார்.
இப்படி சொன்னா தமிழ் ரசிகருங்க ஏத்துக்கணுமே விசாகா.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!