செமயா கடலை போடுவேன், பிரபல ஹீரோவிடம் 'ஐ லவ் யூ' சொன்னேன்: ஸ்ரீதேவி மகள்

By Siva

Recommended Video

Actress Jhanvi Kapoor Proposes: நான் செமயாக கடலை போடுவேன் என்று ஸ்ரீதேவியின் மூத்த மகள்- வீடியோ

மும்பை: நான் செமயாக கடலை போடுவேன் என்று ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

தடக் படம் மூலம் நடிகையானவர் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். மகளின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

அம்மா இல்லாதது என்றுமே என் மனதில் பாரமாக இருக்கும் என்று ஜான்வி அடிக்கடி கூறி வருகிறார்.

ஜான்வி

ஜான்வி

பிறருடன் கடலை போடுவதை ஒப்புக் கொண்டுள்ளார் ஜான்வி. இது குறித்து அவர் கூறியதாவது, நான் செமயாக கடலை போடுவேன். வேண்டும் என்றே கடலை போட மாட்டேன். ஆனால் தானாக செய்துவிடுவேன் என்றார்.

பேச்சு

பேச்சு

எனக்கு பிறரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம். அதனால் பேசத் துவங்குவேன். பசங்க தவறாக புரிந்து கொண்டு ப்ரொபோஸ் செய்தால் சாரி பாஸ், வேறு ஆளை பாருங்க என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவேன் என்கிறார் ஜான்வி.

 ஐ லவ் யூ

ஐ லவ் யூ

ஃபிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ்(Friends with benefits) பற்றி எனக்கு புரியவில்லை. அது ஆபத்தானது. எனக்கு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் அவரிடம் ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளேன். அதை பார்த்துவிட்டு அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என ஜான்வி கூறியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

நான் ராஜ்குமார் ராவிடம் ஐ லவ் யூ சொன்னபோது என் இன்ஸ்டாகிராம் கணக்கு வெரிஃபைட் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் நான் அவரை பாராட்டி ஏதாவது கமெண்ட் போட்டால் அவருக்கு ரியாக்ட் செய்யத் தெரியாது என்கிறார் ஜான்வி கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X