»   »  எனக்கு 7 மினி ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது, அடேய்...: கஸ்தூரி

எனக்கு 7 மினி ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது, அடேய்...: கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் இறுதிப் போட்டி பார்த்தபோது கடைசி ஏழு பந்துகளில் தனக்கு 7 முறை மினி ஹார்ட் அட்டாக்குகள் வந்ததாக நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வர ரொம்பவே யோசிப்பது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை விமர்சித்தனர்.


இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ், புனே அணிகள் மோதிய ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து கஸ்தூரி ட்வீட்டியிருப்பதாவது,


மாரடைப்பு

கடைசி ஏழு பந்துகளில் எனக்கு 7 முறை மினி ஹார்ட் அட்டாக்குகளே வந்துவிட்டது#IPLfinal #RpsvsMi டேய் மிட்செல்லு! #mitchelljhonson
3 பந்துகள்

3 பந்துகள் தான் உள்ளது..... #IPL இந்த ஆண்டு முகேஷ் அம்பானிக்கு நேரம் சூப்பராக உள்ளது #inthebag #MIagain


பும்ரா

அந்த பும்ரா 3 ரன்கள், 1 விக்கெட், அந்த மிட்செல் ஜான்சன் வேற. எனக்கு கடிக்க நகம் பாக்கி இல்லை ! #MIvRPS #IPLfinal


ஜியோ

ஜியோ வாடிக்கையாளர்களின் ஆசிர்வாதம் அனைத்தும் மும்பை இந்தியன்ஸுகளுக்கு தான். அவர்கள் வென்றுவிட்டனர் என ரசிகர் ஒருவர் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு கமெண்ட் போட்டுள்ளார்.


English summary
Actress Kasthuri who watched IPL finals tweeted that, 'I have had 7 mini heart attacks in the last seven balls. #IPLfinal #RpsvsMi dei mitchellu ! #mitchelljhonson'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil