»   »  வந்துட்டேன்னு சொல்லு.. மறுபடியும் கலக்க வந்துட்டேன்னு சொல்லு... ராக்கி!

வந்துட்டேன்னு சொல்லு.. மறுபடியும் கலக்க வந்துட்டேன்னு சொல்லு... ராக்கி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மார்பகங்களை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஐட்டம் டான்ஸ் ஆடி வந்த ராக்கி சாவந்த் ஷீனா போரா கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஏக் கஹானி ஜூலி கி என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் அவர் ஷீனாவின் அம்மா இந்திராணி முகர்ஜியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ராக்கி கூறுகையில்,

ஹீரோயின்

ஹீரோயின்

இத்தனை நாட்களாக ஐட்டம் டான்ஸராக இருந்த நான் ஏக் கஹானி ஜூலி கி மூலம் ஹீரோயினாகியுள்ளேன். எனக்கு இந்திராணி மற்றும் அவரின் மகள் ஷீனாவை நன்கு தெரியும். இந்திராணி ஷீனாவை கொலை செய்திருக்க மாட்டார்.

துபாய்

துபாய்

ஏக் கஹானி ஜூலி கி படம் மும்பை, கோவா, துபாய் மற்றும் அஸ்ஸாமில் படமாக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் படம் எடுப்பது கடினம் என்பதால் பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுத்தோம்.

பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எனது மார்பகங்களை பெரிதாக்கியுள்ளேன். இது என்ன பெரிய விஷயம். பாலிவுட்காரர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்கை சேர்த்தால் மூன்று டிரக்குகளை நிரப்பிவிடலாம். நானாவது சர்ஜரி செய்ததை நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளேன்.

மோடி உடை

மோடி உடை

எனக்கு இந்த உலகமே புரியவில்லை. இது என் வாழ்க்கை. அவர் பிரதமராவதற்கு முன்பே கட்டிடத்தின் மாடியில் இருந்து மோடியின் பெயரை கூறியவள் நான். இந்திய குடிமகளாக இருந்து கொண்டு டிரம்ப் டிசர்ட்டையா அணிய முடியும்? நான் தீவிரவாதியோ, பலாத்காரம் செய்தவளோ இல்லை. நாட்டில் எத்தனையோ மோசமான குற்றங்கள் நடக்கின்றன.

English summary
Bollywood actress Rakhi Sawant said that she has undergone plastic surgery and got her breasts done.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil