ஹய்யோ.. ஹன்சிகா செம அழகு... துறுதுறு... சிலாகிக்கும் சிம்ரன்!

By Mayura Akilan

இடுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்குப் பின்னர் சிம்ரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஆனால் தனக்கான இடத்தை பிடித்திருப்பவர்

சிம்ரனுக்கு பிடித்த நடிகை ஹன்சிகாதானம். அழகோடு, துறுதுறுப்பாய் இருப்பதால் மிகவும் பிடிக்கும் என்கிறார். நடிகையாய் இருந்து பின்னர் அரசியல், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர், என பல களங்களை கண்டவர் இப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

அதுவும் அவருக்கு பிடித்தமான டான்ஸ்தான் சப்ஜெக்ட். தன்னுடைய புதிய அவதாரம் பற்றி பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

முதல் தயாரிப்பு

முதல் தயாரிப்பு

சிம்ரன் தற்போது அரிஜெம் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதன் முதலாக டான்ஸ் தமிழா டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனலில் தொடங்கியுள்ளார்.

பசங்களை மிஸ் பண்றேன்

பசங்களை மிஸ் பண்றேன்

நாங்கள் ஜாய்ன் பேமிலிதான். குழந்தைகளுக்கு சென்னை செட்டில் ஆகிவிட்டது. காலை நேரத்தில் மட்டும்தான் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிகிறது.

டான்ஸ் ரொம்ப பிடிக்கும்

டான்ஸ் ரொம்ப பிடிக்கும்

சின்னவயசுல இருந்தே டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஆடுவதை விட ஆடவைத்து பார்ப்பது பிடிக்கும். எனவேதான் புதிய மேடையை அமைத்து கொடுத்துள்ளோம்.

சினிமாவும் தயாரிக்கலாம்

சினிமாவும் தயாரிக்கலாம்

சீரியலில் நடித்துவிட்டு ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இப்போது என்னுடைய தயாரிப்பில் டான்ஸ் நிகழ்ச்சியை தயாரிக்கின்றேன். இனி சீரியல், ரியாலிட்டி ஷோ எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஏன் சினிமா தயாரிக்கும் ஐடியா கூட இருக்கு.

ஹன்சிகா பிடிக்கும்

ஹன்சிகா பிடிக்கும்

என்னுடைய இடத்தை இப்போது பிடித்திருப்பது ஹன்சிகாதான். அந்த சிரிப்பு, துறுதுறு நடிப்பு ரொம்ப பிடிக்கும். ஆனா வெயிட்தான் கொஞ்சம் ஜாஸ்தி. காதல் பற்றி செய்தி வருது, காதல் தப்பில்லை, அது தப்பாயிடாதபடி பாத்துக்கணும் என்று சீனியர் நடிகையாய் அட்வைஸ் செய்துள்ளார் சிம்ரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X