Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருமணம் ஆகாமலேயே கர்ப்பமா?: ராய் லட்சுமி விளக்கம்
Recommended Video
சென்னை: தான் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராய் லட்சுமி. அவர் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் ரசிகர்களுடன் டச்சில் உள்ளார்.
இந்த காரணத்தினாலேயே அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
ராய் லட்சுமி
ராய் லட்சுமி திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த ராய் லட்சுமி கோபம் அடைந்துள்ளார். என்னை பற்றி வதந்தி பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என்கிறார் அவர்.
மாங்காய்
என் வாழ்வில் பல காதல் வந்து போயுள்ளது. ஆனால் அதற்காக உங்களுக்கு இஷ்டப்படி எல்லாம் என்னை பற்றி பேசக் கூடாது. நான் மாங்காய் சாப்பிட்டதை பார்த்து தான் இந்த வதந்தியை பரப்பியுள்ளனர். இது போன்ற வதந்தியை பரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார் ராய் லட்சுமி.
ரசிகர்கள்
அவர் உண்டு, படங்கள் உண்டு என்று இருக்கும் ராய் லட்சுமியை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் குமுறியுள்ளனர். இந்த வதந்தி குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
|
புகைப்படம்
கர்ப்ப வதந்தி பரவிய நிலையில் இன்று காலை இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளார் ராய் லட்சுமி.