»   »  பிகினியில் நடிக்க நான் ரெடி: லட்சுமி மேனனின் அதிரடி முடிவு

பிகினியில் நடிக்க நான் ரெடி: லட்சுமி மேனனின் அதிரடி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கும் லட்சுமி மேனன் பிகினி காட்சியில் நடிக்க தயார் என்று கூறி அதிர வைத்துள்ளார்.

சுந்தர பாண்டியன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் லட்சுமி மேனன். அடுத்தடுத்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குடும்பப் பாங்கான கதாபாத்திரமா கூப்பிடு லட்சுமி மேனனை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார்.

இந்நிலையில் தான் கவர்ச்சி பற்றி லட்சுமி அளித்துள்ள பேட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

பிகினி

பிகினி

கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பிகினி அணிந்து நடிக்கவும் நான் தயாராக உள்ளேன் என லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அதிரடி மாற்றத்தால் ரசிகர்கள் தான் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீச்சல் உடை

நீச்சல் உடை

நான் நீச்சல் கற்றுக் கொண்டபோது ஸ்விம்சூட் அணிந்துள்ளேன். அப்படி இருக்கும்போது படங்களில் நீச்சல் உடையில் வர எனக்கு ஒரு தயக்கமும் இல்லை என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.

றெக்க

றெக்க

ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள றெக்க படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் லட்சுமி மேனன். ஒரு குட்டி இடைவேளைக்கு பிறகு லட்சுமி நடப்பில் ஒரு படம் வெளியாகிறது.

கலாய்ச்சிபை

கலாய்ச்சிபை

மாநிறமாக இருக்கும் லட்சுமி மேனன் றெக்க படத்தில் செக்கச் செவேரென இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கலாய் கலாய்னு கலாய்ச்சிபை செய்து வருகிறார்கள்.

English summary
Lakshmi Menon who is known for homely roles said that she is ready to act in bikini clad scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil