அமீர் கான், ரஜினி கூட எல்லாம் நடிக்கணும்பா...: ‘போர்ன் ஸ்டார்’ சன்னி லியோனின் ஆசை

பெங்களுர்: முன்னாள் போர்ன் ஸ்டாரும், தற்போதைய ஹிந்தி நடிகையுமான சன்னி லியோன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.

பாலியல் படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது ஹிந்தி நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது தமிழ் நடிகர் பரத்துடன் 'ஜாக்பாட்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் தென்னிந்தியப் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள சன்னி, சூப்பர்ஸ்டாருடன் நடிக்க ஆசைப் படுவதாகக் கூறியுள்ளார்.

சுகவாசிகள்....

சுகவாசிகள்....

பெங்களூரில் தெருவில் நிம்மதியாகத் தூங்கும் மனிதர்களைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு நிம்மதியாக உறங்குகிறார்கள்.

தொழில் பக்தி...

தொழில் பக்தி...

தென்னிந்திய திரைக் கலைஞர்கள் மிகவும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார்கள் என நான் கேள்விப்பட்டேன். மிகவும் தொழில் பக்தி மிக்கவர்கள் அவர்கள்.

காமெடி பீஸ் பரத்....

காமெடி பீஸ் பரத்....

தமிழ் நடிகர் பரத்துடன் ஜாக்பாட் படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். படப்பிடிப்பில் அவரது நடிப்பு மற்றும் செயல்பாடுகளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். மிகவும் காமெடியாகப் பேசும் நபர் பரத்.

சூப்பர் டான்ஸ்....

சூப்பர் டான்ஸ்....

தென்னிந்தியத் திரைப்படங்களில் வரும் ஆடல், பாடல் காட்சிகள் மிகவும் பிரமாதமானவை.

விமானத்தில் அடித்த ஜாக்பாட்...

விமானத்தில் அடித்த ஜாக்பாட்...

ஒருமுறை விமானத்தில் பயணம் செய்த போது தான் எதிர்பாராத விதமாக ஹிந்திப்படமான ஜாக்பாட் வாய்ப்புக் கிடைத்தது.

நடிக்க ஆசை...

நடிக்க ஆசை...

இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறேன். நிச்சயமாக என்னுடன் நடிக்க ஆசைப்படும் அனைவருடனும் நடித்து விடுவது என்ற உறுதியில் இருக்கிறேன்.

தியேட்டருக்கு செல்வதில்லை...

தியேட்டருக்கு செல்வதில்லை...

எனது கணவருக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், நாங்கள் பெரும்பாலும் தியேட்டருக்குச் சென்று ஹிந்தி படங்கள் பார்ப்பதில்லை எனத் தெரிவித்தார்.

ஸ்டைல்.. சூப்பர் ஸ்டைல்

ஸ்டைல்.. சூப்பர் ஸ்டைல்

மேலும், சூப்பர்ஸ்டார் பற்றி கூறும்போது, ‘சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறேன். அதை நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்'

அமீர் தான் பர்ஸ்ட் சாய்ஸ்...

அமீர் தான் பர்ஸ்ட் சாய்ஸ்...

நான் இவர்களுடன் நடிக்க வேண்டும் என மனதில் வைத்திருக்கும் லிஸ்ட்டில் முதலாவது இடத்தில் இருப்பவர் அமீர் கான். மிகச்சிறந்த நடிகரான அவரது அங்க அசைவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சூப்பருடன் நடிக்கணும்....

சூப்பருடன் நடிக்கணும்....

அதே போல், தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினியுடனும் நடிக்க ஆசைப் படுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் சன்னிலியோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X