»   »  பார்ப்பவர்களை நெளிய வைத்த வரலட்சுமி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பார்ப்பவர்களை நெளிய வைத்த வரலட்சுமி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்து வரும் ஐஐஎப்ஏ உத்சவம் விருது விழாவுக்கு வரலட்சுமி அணிந்து வந்த உடை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஐஐஎப்ஏ உத்சவம் என்கிற விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குஷ்பு, ராதிகா சரத்குமார், அம்பிகா, நிரோஷா, சினேகா ஆகிய நடிகைகள் சேலையில் அழகாக வந்தனர்.

வரலட்சுமி

வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார் விருது விழாவுக்கு சேலை அணிந்து வந்தபோதிலும் அது பலர் முகம் சுளிக்கும்படி இருந்தது. காரணம் அவர் மாராப்பை சரியாக போடவில்லை.

புகைப்படம்

புகைப்படம்

வரலட்சுமி தனது பேக்லெஸ் ஜாக்கெட்டை முதுகை காட்டியபடி போஸ் கொடுத்தார். வரலட்சுமி சேலையில் வந்திருந்தாலும் அது கவர்ச்சியாக இருந்தது.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

விருது விழாவுக்கு தமிழ் பெண்ணான வரலட்சுமி சேலையை சரியாக உடுத்தாமல் சென்றதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

சமூக வலைதளங்களில் சிலர் வரலட்சுமி செம ஹாட்டாக இருப்பதாக கூறகிறார்கள், சிலரோ முதலில் அவர் சேலை கட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

English summary
Netizens are criticising Varalakshmi Sarathkumar for not wearing saree properly at the IIFA utsavam 2017 being held in Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil