»   »  தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா

தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை இலியானா குளிக்கும் தொட்டியில் நிர்வாணமாக படுத்தபடி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் செட்டில் ஆன நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார்.

இந்த காதல் விவகாரம் பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும்.

ஆன்ட்ரூ

ஆன்ட்ரூ

ஆன்ட்ரூ நீபோன் தனது காதலி இலியானாவை வித விதமாக புகைப்படம் எடுத்து வருகிறார். அதை இலியானா இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பெருமையுடன் வெளியிட்டு வருகிறார்.

பாத்டப்

பாத்டப்

இலியானா குளிக்கும் தொட்டியில் நிர்வாணமாக படுத்துக் கொண்டு கண்ணை மூட அதை ஆன்ட்ரூ புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இலியானா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இலியானா

இலியானா

டோலிவுட்டில் கொடி கெட்டிப் பறந்த இலியானாவுக்கு பாலிவுட்டில் அவ்வளவாக வாய்ப்புகள் வருவது இல்லை. வரும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

இன்ஸ்டாகிராமில் நிர்வாணமாக புகைப்படம் வெளியிடுவது எல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விளம்பரம் தேடத் தான் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

English summary
Actress Ileana has released a picture of hers in bathtub in which she bares it all. The picture is taken by none other than her photographer boyfriend Andrew Kneebone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil