'ஓரளவு கவர்ச்சியா இருக்கேன்ல... டெலிட் பண்ண மாட்டேன்...' வைரலாகும் ஒல்லி பெல்லியின் பிகினி செல்ஃபி

By

Recommended Video

Ileana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி

சென்னை: நடிகை இலியானா பிகினி உடையில் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி ஹீரோயின் இலியானா. தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில், கேடி, விஜய் நடித்த நண்பன் படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

இப்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்திலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய காதலர்

ஆஸ்திரேலிய காதலர்

இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

புகைப்படங்கள் நீக்கம்

புகைப்படங்கள் நீக்கம்

இந்நிலையில், இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதனால், தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார் இலியானா.

லேட்டஸ்ட் பிகினி

லேட்டஸ்ட் பிகினி

பின்னர் காதல் பற்றி தத்துவமாக சில விஷயங்களை தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், விடுமுறையை ஜாலியாக கழிக்கும் இலியானா தனது லேட்டஸ்ட் பிகினி படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

ஓரளவு கவர்ச்சி

வெள்ளை நிற டூபீஸ் உடையில் அவர் எடுத்துள்ள பிகினி செல்ஃபிக்கு கீழே, ஓரளவு கவர்ச்சியாக இருக்கிறேன் என நினைக்கிறேன். இந்தப் புகைப்படத்தை பின்னர் நீக்கிவிட மாட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கமென்ட்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X