»   »  ஏமி ஜாக்சனை போன்று அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இலியானா

ஏமி ஜாக்சனை போன்று அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஏமி ஜாக்சனை போன்றே படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாண புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.

தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இலியானா தற்போது பாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். அவர் அக்ஷய் குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்த ருஸ்தம் படம் ஹிட்டானது.

இதையடுத்து இரண்டு இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இலியானா

இலியானா

இலியானா படுக்கையில் படுத்தபடி ஏமி ஜாக்சனை போன்றே ஒரு புகைப்படத்தை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இலியா இது?

இலியா இது?

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸின்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா. இலியானாவா இது என்று கேட்கும்படி வித்தியாசமாக உள்ளார்.

இஷா குப்தா

இஷா குப்தா

பாலிவுட் நடிகை இஷா குப்தாவும், இலியானாவும் முக்கியமான வேலை செய்யும்போது எடுத்த புகைப்படம் இது. இந்த புகைப்படத்தை நினைவிருக்கிறதா இஷா என இலியானா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் ஏமி ஜாக்சன் படுக்கையில் படுத்தபடி வெளியிட்ட புகைப்படம் இது தான்.

English summary
Actress Ileana has released a set of pictures on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil