பிகினியில் மட்ட மல்லாக்க.. ஆமா நீங்க வெர்ஜினா.. கலாய்த்த ரசிகர்!

மும்பை : மல்லாக்க படுத்து கொண்டு வெள்ளை நிற பிகினியில் ஹாயாக காத்துவாங்கிக்கொண்டு இருக்கிறார் இஞ்சி இடுப்பழகி இலியானா.

திரைப்பட துறையில் இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அவ்வாறு இலியானா என்று சொன்னால் நமக்கும் முதலில் நினைவு வருவது அவரின் இடுப்பு தான். எப்படித்தான் இப்படி அவர் இடுப்பை இவ்வளவு ஸ்லிம்மாக வைத்திருக்கிறாரோ தெரியவில்லை என எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் முனுமுனுக்கும்.

இலியானா திரைத்துறைக்கு வந்து கிட்ட தட்ட 16 ஆண்டுகள் ஆகிறது இருந்தும் இன்றும் இவர் டாப் தான் . ஆம் இவர் கிட்டத்தட்ட தெலுங்கு, தமிழ், கன்னடா, இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டார்.

 சிறந்த நடிகைக்கான விருது

சிறந்த நடிகைக்கான விருது

இலியானா இன்றும் நெம்பர் ஒன்னில் இருப்பதற்கு காரணம் இவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் இவர் கட்டாயம் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இருப்பார், நடிப்பு என வந்து விட்டால் பின்னி பிடல் எடுத்து விடுவார். இவர் வாங்கிய முதல் விருது தேவதாசு என்ற தெலுங்கு படத்திற்காக அதுவும் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கினார்.

 இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

இவரை பார்க்கத்தான் மெல்லிய தேகம் ஆனால் கவர்ச்சி என வந்து விட்டால், ஆள் அப்படியே படு தாராளமாக மாறிவிடுவார். இந்த விஷயத்தில் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள், ஏனெனில் தமிழில் மொத்தம் ரெண்டே ரெண்டு படங்கள் மட்டும் இவர் நடித்திருக்கிறார். ஒன்று விஜயுடன் நண்பன் என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததால் மிகவும் பிரபலமானார் .

 கடற்கரை காதல்

கடற்கரை காதல்

இலியானா தற்போது, தனது இன்ஸ்டாக்ராமில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், வொய்ட் அண்ட் வொய்ட் பிகினி ஆடையில் ஓய்யாரமாய் படுத்து கொண்டு, ஐ மிஸ் பீச் என ரொம்ப ஏக்கமாக பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதிலிருந்து அவருக்கு சன் பாத் ரொம்ப பிடிக்கும் என தெரிகிறது. இப்போது லாக்டவுனில் இருப்பதால் அவர் அந்த கடற்கரையை ரொம்பவும் மிஸ் செய்கிறாராம்.

 இது என்னடா கேள்வி ?

இது என்னடா கேள்வி ?

இப்படி பலர் அந்த புகைப்படத்தை ரசிக்கும் அதே வேளையில் ஒரு ரசிகர் வித்தியாசமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில் அவர் கேட்டதாவது தனது நண்பன் உங்களது மிகப்பெரிய ரசிகர், அவருக்கு உங்களிடம் கேட்க ஒரு கேள்வி உள்ளது நீங்க இன்னும் கன்னித்தன்மை உள்ளவரா என பளிச் என்று கேட்டு இலியானாவை கலாய்த்துள்ளார். அதை பார்த்த மற்ற ரசிகர்கள் இதை தெரிஞ்சி நீ இப்ப என்ன பண்ண போற என்று நினைத்த படி கடந்து சென்றுவிட்டனர்.

 கடற்கரையில் பிகினி

கடற்கரையில் பிகினி

கடற்கரையில் பிகினியில் புகைப்படம் எடுப்பது அனைத்து நடிகைகளும் செய்ய கூடிய ஒன்று, அந்த வரிசையில் இலியானா தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் பல கமெண்ட்ஸ் போட்டு கொண்டிருக்கின்றனர். அந்த புகைப்படத்தை பலரும் வைரலாக பரவிக்கொண்டு இருக்கின்றனர்.இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு இதுவரை 5 லட்சம் லைக்குகள் வந்துள்ளன. இன்னும் எவ்வளவு லைக்குகளை இந்த புகைப்படம் அள்ளும் என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X