கொளுத்தும் வெயிலில்.. கடற்கரை மணலில்.. டாப் இல்லாமல் கவர்ச்சி போஸ் !

மும்பை: நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்து பலரையும் சொக்க வைத்திருந்த நடிகை இலியானா இப்பொழுது அனைவரும் அசந்து போகும் வகையில் மிளிரும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி தாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தெலுங்கு திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இப்பொழுது இந்தியிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக கலக்கி வருகிறார்.

புகைப்படங்களில் பெரும்பாலும் பிகினியிலேயே காட்சிதரும் இலியானா இப்பொழுது யாருமில்லாத கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் பிகினி உடையில் ஹாயாக உட்கார்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இடுப்பழகி இலியானா

இடுப்பழகி இலியானா

தனது கவர்ச்சி தேகத்தாலும் மெல்லிய இடையாலும் தென்னிந்திய ரசிகர்களை அலைய வைத்த இந்த இடுப்பழகி இலியானா இப்பொழுது இந்தி பட துறையையும் தனது அழகின் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது.

விரைவிலேயே முன்னணி

விரைவிலேயே முன்னணி

2006 ஆம் ஆண்டு வெளியான "தேவதாஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இலியானா அதைத்தொடர்ந்து மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து மிக விரைவிலேயே முன்னணி நடிகை இடத்தை பிடித்து விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு

நீண்ட இடைவெளிக்கு பிறகு

இவ்வாறு தெலுங்கில் வெற்றிகரமாக வலம் வந்த இலியானா தமிழிலும் தனது கொடியை பறக்கவிட " கேடி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக அந்த படம் சரியாக இவருக்கு கை கொடுக்காததால் அதன்பின் தமிழ் திரைப்படங்களில் எட்டிப்பார்க்காத இவர் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான நண்பன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கவனம் செலுத்தி வருகிறார்

கவனம் செலுத்தி வருகிறார்

இவ்வாறு தமிழ் தெலுங்கு என தென் இந்தியாவை தனது நடிப்பின் மூலம் ஆட்டிப் படைத்து வந்த நடிகை இலியானா இப்பொழுது இந்தி திரைப்படங்களிலும் நடத்து பட்டையை கிளப்பி வருகிறார். இந்தியில் இலியானா நடித்த முதல் திரைப்படமான 'பர்பி" அந்த ஆண்டு சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் தனது முதல் திரைப்படம் வெற்றி பெற்ற ராசியோ என்னவோ அடுத்தடுத்த இந்தி பட வாய்ப்புகளும் இவருக்கு வர தென்னிந்தியா பக்கம் எட்டி பார்க்காமல் இந்தி திரைப்படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அதீத கவர்ச்சி

அதீத கவர்ச்சி

இவ்வாறு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டும் என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து வரும் நடிகை இலியானா படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் இவ்வகையில் அதீத கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹாட்டான பிகினி

ஹாட்டான பிகினி

இந்த வகையில் இப்பொழுது யாரும் இல்லாத கடற்கரையில் ஹாட்டான பிகினி உடையை அணிந்து கொண்டு கொளுத்தும் வெயிலில் சாவகாசமாக காலை நீட்டி விட்டு ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த கவர்ச்சி கன்னியின் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X