»   »  இமைக்கா நொடிகளில் அதர்வாவின் அக்காவாக நடிக்கும் நயன்தாரா

இமைக்கா நொடிகளில் அதர்வாவின் அக்காவாக நடிக்கும் நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா அதர்வாவின் அக்காவாக நடிக்கிறாராம்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாரா அதர்வாவின் அக்காவாக நடிக்கிறாராம்.

Imaikka Nodigal: Nayan is Atharva's sister

காக்கிச் சட்டை போட்டு வரும் போலீஸ்காரம்மா நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு ஹீரோவை தேர்வு செய்துள்ளார் அஜய். அந்த ஹீரோ வேறு யாரும் அல்ல நம்ம விஜய் சேதுபதி தான்.

பெயருக்கு தலையை காட்டிவிட்டு போகாமல் விஜய் சேதுபதிக்கும் போதிய காட்சிகள் உள்ளதாம். நயனும், விஜய் சேதுபதியும் ஏற்கனவே நானும் ரவுடி தான் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் மூலம் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள்.

English summary
Nayanthara is acting as Atharva's sister in the upcoming movie Imaikkaa Nodigal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil