Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா
மும்பை: கற்பனையில் ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசலின் xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது.
இதில் வின் டீசல் மற்றும் படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வின் டீசல் பற்றி தீபிகா கூறுகையில்,
கெமிஸ்ட்ரி
படத்தில் எனக்கும், வின் டீசலுக்குமான கெமிஸ்ட்ரி சூப்பர் என்று பலரும் புகழ்கிறார்கள். நெருப்பில்லாமல் புகையாது. ஆனால் அது என் கற்பனையில் தான்.
குழந்தைகள்
என் கற்பனையில் வின் டீசலுடன் அருமையான கெமிஸ்ட்ரி உள்ளது, நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்றுவிட்டோம். ஆனால் இது எல்லாம் என் கற்பனையில் தான்.
ஹாலிவுட்
xXx படத்தில் என்னை தேர்வு செய்ததை கடைசி வரை என்னிடம் கூறாமல் இருந்தனர். இந்த படத்திற்காக நள்ளிரவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 45 நிமிடம் போட்டோஷூட் நடத்தினர் என்றார் தீபிகா.
ரன்வீர் சிங்
தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்நிலையில் கற்பனையில் வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக கூறியுள்ளது பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!