கிளாமருக்கு ரெடி பச்சைநிற உடையில் பச்சை கொடி அசைத்து இருக்கிறார் பிகில் பட நடிகை

சென்னை : விதவிதமான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார் இந்துஜா ரவிச்சந்திரன் .இவர் மேயாதமான், மெர்குரி, பில்லாபாண்டி, பூமராங், சூப்பர் டூப்பர், பிகில் போன்ற பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Recommended Video

Bigil Making Scenes : பிகில் பட செட்டில் நடந்த கூத்து-வீடியோ

பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் பிகில் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்த ஊரடங்கு காரணமாக பல நடிகர், நடிகைகள் எல்லாரும் வீட்டில் தனது அன்றாட வேலைகளை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இந்துஜா ரவிச்சந்திரனும் பல பல சூப்பர் கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்.புது வாய்ப்புகள் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையில் இந்த லாக் டவுன் சமயத்தில் கிளாமர் போட்டோஸ் மூலம் தன் ரசிகர்களை
என்கவுண்டர் செய்கிறார்

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் ,பிகில் படம் அவர் சினிமா வாழ்க்கையை மாற்றிவிட்டது என்றே சொல்லலாம் .சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது இவருக்கு .பிகில் படத்தில் ஷார்ட் ஹேரில் இருக்கும் இவர் நீளமாக முடியை வளர்த்து புது பொலிவுடன் இருக்கிறார் இந்துஜா .பிகில் படத்தில் நடித்ததற்கு பிறகு இவரது மார்க்கெட் அதிகமாகிவிட்டது என்று சொல்லலாம்.

விதவித போஸ்

விதவித போஸ்

சமீபத்தில் அவர் வெளியிட்ட பச்சை நிற உடையில் கிளாமர் கலந்த போஸில் அழகாகவே இருக்கிறார்.விதவிதமாக போஸ் கொடுத்திருப்பது அவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல லைக்குகளும், பல கமெண்ட்ஸ்களும் வந்தவண்ணம் உள்ளது.இதுபோன்ற பல அழகான புகைப்படங்களை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காட்டாத கிளாமர்

காட்டாத கிளாமர்

இவர் வெளியிட்ட இந்த பச்சை நிற உடை அணிந்த போட்டோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது என்றே சொல்லலாம் .பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வருகின்றன.பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் என்று பல கமெண்ட்ஸ் வந்த வண்ணம் இருக்கிறது இதை பார்த்த இந்துஜாவும் பலவிதமான போஸ்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்.புடவையிலும்,மாடர்ன் உடைகளிலும் இது வரை காட்டாத சின்ன சின்ன கிளாமரை அவர் இந்த போட்டோக்களில் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம் .

பச்சை கொடி

பச்சை கொடி

எப்போதும் இது வரை காட்டாத கிளாமரை இந்த போட்டோ ஷூட்ஸ் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்துஜா .தற்சமயம் இவரது கையில் பல படங்களை வைத்துள்ளார் . காக்கி, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் அதன் படப்பிடிப்புகள் அனைத்தும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவரது படங்களை பார்க்க ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிகிறது.பச்சை உடையில் கிளாமர் என்பது அவர் கிளாமர் கேரக்டருக்கு ரெடி என்று சொல்வது போலவே மறைமுகமாக தெரிகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X