தோழியுடன் மிக நெருக்கமாக.. இன்ஸ்டாவை தெறிக்கவிடும் இந்தியாவின் டாப் மாடல்.. யார் இந்த ஊர்வி ஷெட்டி?

சென்னை: இந்தியாவின் டாப் மாடலான ஊர்வி ஷெட்டியின் இன்ஸ்டா கிராமத்துக்குள் நுழைந்தாலே ஒரே கவர்ச்சி தரிசனமாகவே இருக்கிறது.

இளைஞர்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கனவுக் கன்னியாக உலா வரும் ஊர்வி ஷெட்டி, பிகினி உடைகளில் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் காட்டுத் தீயைப் போல் பரவி வருகிறது.

தனது தாராள கவர்ச்சியால் ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டிருக்கிறார் இந்த மும்பை அழகி.

யார் இந்த ஊர்வி ஷெட்டி?

யார் இந்த ஊர்வி ஷெட்டி?

MTv இந்தியாவில் ஒளிபரப்பாகி வந்த இந்தியாவின் அடுத்த டாப் மாடல் யார்? என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஊர்வி ஷெட்டி. கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான இந்தியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது அழகு மற்றும் அறிவாற்றலால் இந்தியாவின் டாப் மாடல் பட்டத்தை தட்டிச் சென்றவர் தான் ஊர்வி ஷெட்டி.

தேடி வரும் வாய்ப்புகள்

தேடி வரும் வாய்ப்புகள்

இந்தியாவின் டாப் மாடல் அழகி பட்டத்தை வென்ற ஊர்வி ஷெட்டியை தேடி பல பாலிவுட் வாய்ப்புகள் அடுத்தடுத்து படையெடுத்தன. மேலும், பல தொலைக்காட்சி சேனல்களும், சீரியல்களில் நடிக்கவும், வெப் சீரிஸ்களில் நடிக்கவும் வாய்ப்புகளை வழங்கின. ஆனால், பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கும் ஊர்வி ஷெட்டி இதுவரை எந்தவொரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

காந்தாரி

காந்தாரி

பிரபல மாடல் அழகியான ஊர்வி ஷெட்டி, மகாபாரதத்தில் வரும் காந்தாரியை போல கண்ணில் துணியைக் கட்டிக் கொண்டு, நடிகர் மிலிந்த் சோமனுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வேற லெவலில் வைரலாகின. இந்த சூப்பரான போட்டோஷூட்டை நடத்தியது பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி என்பது குறிப்பிடத்தக்கது.

உப்பும் மணலும்

உப்பும் மணலும்

பல விதமான போட்டோஷூட்களை நடத்தியிருக்கும் ஊர்வி ஷெட்டியின் இந்த உப்பும் மணலும் போட்டோஷுட் ஃபேஷன் துறையில் பலரது பாராட்டுக்களை பெற்றது. ஹாட் மாடலாக வலம் வரும் ஊர்வி ஷெட்டி, செம செக்ஸியாக இந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்திருப்பார்.

உருகும் ஐஸ்க்ரீம்

உருகும் ஐஸ்க்ரீம்

மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடியபோது, ஆடை ஏதும் அணியாமல், பழங்களுடன் ஐஸ்க்ரீம் கலந்து உண்பது போல இவர் எடுத்த நிர்வாண போட்டோஷூட் தான் இந்தியளவில் உள்ள ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இவர் பக்கம் திருப்பியது. வெயிலில் ஐஸ்க்ரீமை போல உருகுகிறீர்கள் என கமெண்ட்டுகளும் குவிந்தன.

தோழியுடன் நெருக்கமாக

தோழியுடன் நெருக்கமாக

ஊர்வி ஷெட்டி தனது தோழி ப்ரீத்தி ராணாவுடன் நெருக்கமாக இருக்கும் பல போட்டோஷூட்களையும் நடத்தியுள்ளார். லெஸ்பியன்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் ஓரினச்சேர்க்கை குறித்த விழிப்புணர்வையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் இந்த இன்ஸ்டா மாடல். சமீபத்தில் படுக்கையறையில், படு சூடாக இந்த பெஸ்டீஸ் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

சென்னை கனெக்‌ஷன்

சென்னை கனெக்‌ஷன்

இந்தியாவின் டாப் அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஊர்வி ஷெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அவரது பெற்றோர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டு வைரலாக்கி இருந்தார்.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

தனது ஹாட்டான போட்டோக்களால் இளைஞர்களை மயக்கி வரும் இன்ஸ்டாகிராம் அழகி ஊர்வி ஷெட்டி, சீக்கிரமாகவே பாலிவுட்டில் அறிமுகமாகும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். சமீபத்தில், சட்டை பட்டன் போடாமல், கண்ணாடி முன் நின்று இவர் எடுத்துக் கொண்ட ஹாட் மிரர் செல்ஃபியும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டாக மாறி இருக்கிறது. சென்னை கனெக்‌ஷன் இருப்பதால், சீக்கிரமே கோலிவுட்டில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X