பூஜா ஹெக்டே மாதிரி இருக்கீங்க.. பிளாக் கவுனில் ஊர்வி ஷெட்டி.. உசுப்பேற்றும் ரசிகர்கள்!
சென்னை: இந்தியாவின் டாப் மாடல் அழகியான ஊர்வி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அப்படியே பூஜா ஹெக்டே மாதிரியே இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர்.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இந்த மும்பை ஹாட் அழகி ஊர்வி ஷெட்டி, சீக்கிரமாகவே சினிமாவில் கால் பதிக்க நல்ல நேரம் பார்த்து வருகிறார்.
எம்.டிவி நடத்திய இந்தியாவின் அடுத்த டாப் மாடல் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு மகுடத்தை சூடியவர் ஊர்வி ஷெட்டி.

படுத்தபடி போஸ்
இந்தியாவின் டாப் அழகியான ஊர்வி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் ஹாட் மாடலாக வலம் வருகிறார். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களையும், மாடலிங் போட்டோஷூட் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஊர்வி ஷெட்டி, பக்க வாட்டில் படுத்தபடி முன்னழகு எடுப்பாக தெரியும் படி கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.

ஜிப்பை கழட்டி
மற்றொரு சமீபத்திய போட்டோவில் படு ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் ஊர்வி ஷெட்டியின், சட்டை மட்டும் தான் தெரிகிறது. அவர் போட்டிருக்கும் மினி டிராயர், உள்ளாடையை விட சின்ன சைஸில் இருக்கும் போல எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேல் சட்டையில் உள்ள ஜிப்பை பாதி கழட்டி விட்டு, முடியை பறக்கவிட்டு கொடுத்திருக்கும் போட்டோவுக்கு நீங்களே கேப்ஷன் கொடுங்க என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

பிளாக் கவுனில்
ஹாட்டி என்றும், செம ஃபிட்டா அழகா இருக்கீங்க என்றும் அந்த போட்டோவுக்கு ரசிகர்கள் கேப்ஷன் கொடுத்து வந்த நிலையில், கருப்பு நிற கவுனில், பேரழகியாக பர்ஃபெக்டாக மேக்கப் போட்டு எடுத்துள்ள அடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார் ஊர்வி ஷெட்டி.

பூஜா ஹெக்டே மாதிரி
சீக்கிரமே உங்களை சினிமா படங்களில் பார்க்க ஆசை என்றும், அப்படியே நடிகை பூஜா ஹெக்டே மாதிரி இருக்கீங்க என்றும் பிளாக் கவுனில் ஹாட் பியூட்டியாக இருக்கும் டாப் மாடல் அழகி ஊர்வி ஷெட்டியை பார்த்த ரசிகர்கள் இஷ்டத்துக்கும் வர்ணித்து உசுப்பேற்றி வருகிறார்கள்.

என்னோட பேரடைஸ்
டெடி பியர், மினியன்ஸ், நாய் பொம்மைகள் என பல்வேறு பஞ்சு பொம்மைகளை தனது மெத்தை முழுவதும் கொட்டி, அதற்கு நடுவே க்யூட் டாலாக மஞ்சள் நிற மிக்கி மவுஸ் பொம்மை போட்ட உடையை அணிந்து கொண்டு, ஒரு காலை தூக்கியபடி இவர் கொடுத்துள்ள போஸும், அதற்கு மேல் இதுதான் என்னோட பேரடைஸ் என்கிற கேப்ஷனும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது.

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு
மாடல் அழகியான ஊர்வி ஷெட்டி, பாலிவுட் பிரபலங்களுடன் பலவித போட்டோஷூட்களையும் நடத்தியுள்ளார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது தோழிகளுடன் மிக நெருக்கமாகவும், பிகினி உடையில் கட்டியணைத்தபடியும் போஸ் கொடுத்த போட்டோக்களை பதிவு செய்து லெஸ்பியன் மற்றும் கேக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்.


Click it and Unblock the Notifications











